கேரளாவில் ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது வெளுத்து வாங்கும் மழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து […]
Tag: #Ernakulam
கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு என இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கேரளாவில் கட்டுக்குள் இருந்து வருகிறது. கொரோனாவின் தாக்கத்தை மாநில அரசுகளை படிப்படியாக குறைந்து தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எணிக்கை ஒற்றை இலக்கத்தை […]
எர்ணாகுளம் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த 12 அடி ‘கிங் கோப்ரா’ பாம்பை யாருடைய உதவியுமின்றி பிடித்து அசத்திய நபர் குறித்து தெரிந்து கொள்வோம். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ். இவரின் வீடு அருகில் உள்ள ஓடையில் பாம்பு செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பிரபல ஸ்நேக் கேட்சர் மார்டின் பாம்பைப் பிடிக்க வருகைத் தந்தார். ஆனால், பாம்பு இருக்கும் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நேரமாகத் தவித்தார். பின்னர், […]
கேரளாவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கேரளா மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்ட்து. கேரளா சட்டமன்ற […]
கேரள பாதிரியார் ஒருவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கோட்டயில் கோவிலகம் என்ற பகுதியில் ஹோலி கிராஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் அருகில் 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 9 வயதுள்ள மூன்று சிறுமிகள் தேவாலயத்தின் பாதிரியார் ஜார்ஜ் படயட்டி (வயது 68) என்பவரிடம் ஆசிர்வாதம் […]