Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த துயரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

இரு சக்கர வாகனம்- ஜீப் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது இவரது இருசக்கர வாகனம் தொப்பம்பாளையம் அருகே வந்தபோது, எதிரே வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு அருகில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதை எடுக்க தான் பின்னாலேயே போனேன்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆற்றிற்கு குளிக்கச் சென்ற இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பூபதி என்பவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி பவானி ஆற்றிற்கு தனது அக்கா செல்வியுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போதும் துணி ஒன்று ஆற்றில் நழுவி சென்றுள்ளது. அதனை எடுக்க சென்ற நந்தினி எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான […]

Categories

Tech |