நமது மஞ்சள் மாநகரம் ஈரோட்டில் புத்தாண்டை புது பொலிவுடன் வரவேற்கவும், உங்களை குதூகலபடுத்தவும், மிக பிரம்மாண்டமாக வருகிறது நம்ம ஊர் கலக்கல் சங்கம். இந்த நிகழ்ச்சியில் உங்களை மகிழ்விக்கவும், உற்சாகப்படுத்தவும் பல நடன கலைஞர்களும், உங்கள் இதயங்களை கொள்ளை கொள்ள பல திரை பாடகர்களும் பங்கேற்க இருக்கின்றனர். கவலைகளை மறந்து, கைதட்டி, சிரிக்க நகைச்சுவை மன்னர்களும் மற்றும் நீங்கள் பார்த்து ரசித்த பல திரை நட்சத்திரங்களும் உங்களோடு புத்தாண்டை கொண்டாடுவதற்கு வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்களை போற்றும் விதமாக […]
Tag: #Erode
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசனம் பெரியகாடு பகுதியில் கட்டிட தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் சுரேஷ் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் சதீஷ் அருகே இருந்த குடிசைக்கு தூங்க சென்றார். அப்போது “நான் துணி துவைக்க செல்கிறேன்” என சுரேஷ் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் சுரேஷ் […]
பள்ளி வாகனம் வயலில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகளும், ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் கூடகரை என்ற இடத்தில் ஒரு மாணவியையும், மோடர்பாளையம் கிராமத்தில் ஒரு மாணவியையும் பள்ளி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் நேற்று காலை பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் உக்கரம் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக பள்ளி வாகன ஓட்டுநர் சண்முகம் வாகனத்தை சாலையோரம் திருப்பியுள்ளார். அப்போது […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள பகுடுதுறை பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். அப்போது தொட்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான பாரதி என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவரது தாத்தா வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 15 […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் அண்ணாநகர் பகுதியில் எலக்ட்ரீசியனான சஞ்சீவி காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், சிவானி என்ற மகளும் இருக்கின்றனர். சஞ்சீவிக்கு நாகராஜ் என்ற தம்பி இருந்துள்ளார். நாகராஜுக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், பூவிசா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பரம்பரை சொத்தை பிரித்து தருமாறு சஞ்சீவி தனது தம்பி […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இருந்து ஆட்டுத்தோல் பாரம் ஏற்றி கொண்டு மினிவேன் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் மினி வேன் திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். மேலும் சாலை ஓரமாக வாகனம் கவிழ்ந்ததால் போக்குவரத்து […]
யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காடகநல்லி மலை கிராமத்தில் சித்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்துவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சித்து காடகநல்லி வனப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பெருமடுவு பள்ளம் அருகே […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் விஸ்வரூபம் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் பாணலிங்கேஸ்வரருக்கு நேற்று அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு பாணலிங்கேஸ்வரருக்கு அன்னம் சாற்றப்பட்டது. இதனையடுத்து அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சி அளித்த ஈஸ்வரனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. அந்த யானை 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளோடு மைசூரில் இருந்து தமிழக அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திம்பம் மலைப்பாதையின் 6-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்ற லாரியின் வலதுபுறம் பேருந்தின் மீது லேசாக மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் வார சந்தையில் தூய்மை பணியாளரான கோபால் என்பவர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு குப்பையில் கிடந்த மணிபர்சை கோபால் பிரித்து பார்த்தபோது அதில் ஏடிஎம் கார்டு, மோட்டார் சைக்கிள் சாவி, செல்போன் ஆகியவை இருந்தது. இதனையடுத்து கோபால் அந்தியூர் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிடம் மணிபர்சை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மணிபர்ஸ் தங்கப்பாளையம் பகுதியில் வசிக்கும் கீதா என்பவருக்கு சொந்தமானது […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையம் ஆர்.ஜி.கே புதூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் புஷ்பா, மனைவி கீர்த்திகா(29) ஆகியோர் நேற்று முன்தினம் எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் 7 பேர் கொண்ட கும்பல் தோட்டத்திற்குள் நுழைந்து எனது மனைவி மற்றும் தாய் முகத்தில் மயக்க மருந்து தெளித்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை நடத்திய போது 18 வயதிற்கு உட்பட்ட 11 சிறுவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எந்தவித பதிவேடுகள் இல்லாமலும், அரசு அனுமதி இல்லாமலும், போதுமான பணியாளர்கள் இல்லாமலும் சிறுவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்த […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. வழக்கமாக கோவில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அதிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். வருகிற 8- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதனால் மதியம் 12.30 மணி […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மூர்த்தி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அம்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரங்கசாமி(27) என்ற மகனும், ரங்கநாயகி(24) ஸ்ரீதேவி(20) என்ற மகள்களும் இருக்கின்றனர். நேற்று சத்தியமங்கலம் அருகே இருக்கும் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வைத்து ரங்கசாமிக்கும் கோகிலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்கள் நல்லகவுண்டன்பாளையம் நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மூர்த்தியும் அவரது மகள் ரங்கநாயகியும் கோவிலில் மற்ற வேலைகளை முடித்துவிட்டு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் எண்ணில் இருந்து சிறுமிக்கு அழைப்பு வந்தது. அது தவறான அழைப்பு என தெரிந்ததால் சிறுமி அதனை துண்டித்தார். தொடர்ந்து அந்த நம்பரில் இருந்து அழைப்புகள் வந்த பிறகு அந்த நபருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு முகவரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தபால் வந்தது. அதில் ஒரு கடிதமும், பரிசு கூப்பனும் இருந்தது. அந்த பரிசு கூப்பனை திறந்து பார்த்தபோது கார் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை அஜித்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் உங்களுக்கு கார்பரிசு விழுந்துள்ளது. நீங்கள் கார் அல்லது அதற்கு […]
கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராயபாளையம் நெசவாளர் காலணியில் கார்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி, பிருந்தா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலை பிருந்தாவின் தாய் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது பிருந்தா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று பிருந்தா தனது கணவருடன் சகோதரி மங்கையர்கரசி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வேலுமணி நகரில் புகழ்பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகம் பெருமாள் கோவில் இருக்கிறது. நாளை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை மதியம் 1 மணிக்கு மகா குமார யாகம், சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சில்லாங்காட்டு வலசு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா(27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடராஜ் தனது மகளுக்கு வரன் பார்த்து வந்துள்ளார். ஆனாலும் இந்திராவுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த இந்திரா தனக்கே திருமணமே வேண்டாம் என […]
ஆட்கள் குடியிருக்காத வீடு திடீரென இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் குமரன் வீதியில் ஆட்கள் குடியிருக்காமல் இருந்த வீடு கனமழைக்கு தாக்குபிடிக்காமல் முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் சிறிய தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதனால விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து சென்ற 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி தண்டபாணி அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை அடுத்து தண்டபாணி மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வயதில் […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குடும்பத்தால் கைவிடப்பட்டவரின் குழந்தைகள், விவாகரத்து பெற்றவர், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெற்றோரால் பாதுகாப்பு தர இயலாத குழந்தைகள், உறவினரின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டை விட்டு ஓடிப் போன குழந்தைகள், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிச்சை எடுத்து தெருவோரம் சூழ்நிலையில் வாழும் குழந்தைகள், பிரதம மந்திரி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு […]
தேக்கு மரம் என கூறி சாதாரண மரத்தை விற்பனை செய்து 5 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தி நகரில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் என்பவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தின் பிரிவு 8-ல் பாலசுப்ரமணியம் வீடு கட்டி வருகிறார். அதன் ஜன்னல், கதவுகளை தேக்கு மரத்தில் செய்வதற்காக முடிவு செய்து பாலசுப்பிரமணியம் கடந்த ஜூன் மாதம் […]
லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு தாளவாடியில் இருந்து ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேனின் முன் பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தின் ஓட்டுநர்கள் […]
ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகிற 19-ஆம் தேதி(புதன் கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் டி.பி ஹாலில் வைத்து நடைபெறுகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பிஎஸ்சி நர்சிங், […]
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டியதால் நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் […]
சரக்கு லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து நேற்று அதிகாலை 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடேசன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மகுடஞ்சாவடி மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற சரக்கு லாரிமீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர், கண்டக்டர் உள்பட […]
9- ஆம் வகுப்பு மாணவன் தாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சுங்ககாரன்பாளையம் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான அருட்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 14 வயதுடைய மகனும், 12 வயதுடைய மகளும் இருக்கின்றனர். இதில் மகன் சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் தகராறு செய்துள்ளார். அந்த வாலிபர் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்; நான் பெரிய ரவுடியாக போகிறேன், அரசு சொத்துக்களை அடித்து நொறுக்கினால் தான் அரசுக்கு நான் யார் என்பது தெரியும் என சினிமா பட பாணியில் சத்தம் போட்டபடி பொதுமக்களுடன் தகராறு செய்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் சிக்கரசன்பாளையம் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.மேட்டுப்பாளையம் பகுதியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திருவிழா நடைபெற்றதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் நித்யா, பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.
லஞ்சம் வாங்கி அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேமாண்டம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செம்மம் பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அருண் பிரசாத் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் […]
பால் வேன் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர்வேல்(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் வேனில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருமாண்டம் பாளையத்திலிருந்து கதிர்வேல் பால்வேனில் தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் சோலார் புதூர் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த சிமெண்ட் லாரி பால் வேன் […]
யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டக்கரை வனச்சரகத்தில் கணேஷ் சுரேஷ் ஆகியோர் வேட்டை தடுப்பு காவலர்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை வேட்டை தடுப்பு காவலர்களை துரத்தியது. இதில் யானை கீழே தள்ளியதால் சுரேஷுக்கு இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதருக்குள் தூக்கி வீசியதால் கனேஷுக்கு சிராய்ப்பு காயம் […]
சோதனை சாவடி அருகே காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வரும் யானைகள் ஆசனூர் சாலை வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து நிற்கிறது. இந்நிலையில் லாரி ஓட்டுனர்கள் சில கரும்புகளை காரப்பள்ளம் சோதனை சாவடியில் வீசி செல்கின்றனர். இதனால் சில காட்டு யானைகள் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே முகாமிட்டு கரும்புகளை தின்று […]
பசுமாட்டை புலி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்லையன் புரம் பகுதியில் விவசாயியான நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மெய்ச்சலுக்கு விட்டு சென்ற மாடுகளை நாகலிங்கமாவின் மகன் மகேஷ் என்பவர் பார்க்க சென்றுள்ளார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து வனப்பகுதிக்கு இழுத்து சென்றது. பின்னர் காட்டுப்பகுதியில் கடித்துக் கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி கிராம […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் நீள்நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒன்பதாம் ஆண்டு தேர் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முளைப்பாலிகை இடுதல், காப்பணிதல், 1008 வேள்வி வழிபாடு கோவிலில் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடப வாகனத்தில் சோமாசுக்கந்தர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். இதனை அடுத்து திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
தனியார் மில் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொளப்பலூரில் இருக்கும் தனியார் மில்லில் கிருஷ்ணமூர்த்தி உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் 5 லட்ச ரூபாயை இழந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் புலம்பியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு சுபாஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]
தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் தொட்டம்பட்டி பகுதியில் மீன் பிடி தொழிலாளியான கணேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நில தகராறு காரணமாக கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் கணேசன் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அன்பு பிரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மனுக்கு பவானி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக பக்தர்கள் அம்மன் சிலையை ஊர்வலமாக பவானி ஆற்றிற்கு எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் மங்கள வாத்தியத்துடன் ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்து முடிந்த பிறகு அம்மன் சிலை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து […]
தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் கூலி தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் கீர்த்தனா(17) நம்பியூரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கீர்த்தனா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மதிய நேரத்தில் […]
கடந்த 5 ஆண்டுகளாக பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து அதிநவீன மோட்டார் சைக்கிளை வாங்கிய வாலிபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள காடையாம்பட்டி பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாயப்பட்டறையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பை முடித்துவிட்டு விளையாட்டு இயக்குனருக்கான மேல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமாருக்கு தனது உழைப்பினால் சேகரித்த […]
சிறுமியை கடத்தி சென்ற சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுண்டன்புதூர் பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் 17 வயதுடைய சிறுவன் எங்களது மகளை கடத்தி சென்று விட்டான். எங்களது மகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கணபதிபாளையத்தை […]
நூதன முறையில் பெண் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பாரதி நகரில் வேலப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஓய்வு பெற்ற ஆசிரியரான முத்தம்மாள்(82) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி முத்தம்மாள் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னிடம் […]
யானை தாக்கியதால் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை சாலையில் சுற்றி திரிந்து பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் வனத்துறையினர் கூச்சலிட்டு யானையை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் யானை கோவில் வளாகத்திலேயே […]
யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற குற்றத்திற்காக 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது 2 அடி நீளமுடைய நான்கு யானை தந்தங்கள் சாக்கு முட்டையில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் […]
ஜீப் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பைனாபுரம் கிராமத்தில் வசிக்கும் 8 பெண்கள் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் எத்திக்கட்டை பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று வேலை முடிந்து தொழிலாளர்கள் தோட்டத்து உரிமையாளர் ஜீப்பில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஜிப்பை அத்தாலு(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எத்திக்கட்டை பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு கட்டுப்பாட்டை […]
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய லாரியை கிராம மக்கள் மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு திரும்ப வருகிறது. மலை கிராம மக்கள் காட்டாற்றை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சிலர் மாக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு மினி லாரியில் சென்றனர். பின்னர் திரும்பி வரும்போது மினி லாரி வெள்ளத்தில் சிக்கியது. […]
ஆபத்தை உணராமல் மாணவ-மாணவிகள் காட்டாற்றை கடந்து செல்வதால் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாக்கம்பாளையம் செல்லும் வழியில் இருக்கும் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் சாலை சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அரசு பேருந்து சர்க்கரை பள்ளம் வரை சென்று […]