Categories
ஈரோடு மாநில செய்திகள்

ஈரோடு கவுந்தபாடியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட வேண்டாம் – ஆட்சியர் கதிரவன்!

ஈரோடு கவுந்தபாடியில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட என ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோடு, திருவாரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தக்காளி மினி லாரி மீது ஏறிநின்ற டிராவலர் வேன்; போலீஸ் விசாரணை

திம்பம் மலைப்பாதையில் மினி லாரி மீது டிராவலர் வேன் மோதி விபத்திற்குள்ளானது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் மைசூர் நோக்கி பயணிகளுடன் வந்த டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று, எதிர் திசையில் தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசானக் காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த […]

Categories

Tech |