பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற, பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி சரியாக கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் […]
Tag: #Erode
பெரியார் வழியில் அடித்தட்டு மக்களுக்காக அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காப்பகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சுமார் 1411 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள தலமலை வனச்சரகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் அவ்வப்போது சாலையோரங்களில் ஓய்வெடுக்கவருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் திப்புசுல்தான் சாலையில் மரத்தினடியில் புலி ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதனை பொதுமக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. […]
ஈரோட்டில் பழுதடைந்த பாலத்தை சரி செய்யக்கோரி 10 ஊர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு உள்ள பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்ட டெண்டர் விட்டு பல மாதங்களாகியும் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது அப்பாலத்தை போக்குவதற்கு பயன்படுத்தி வரும் மற்ற கிராம மக்களை அவதிக்குள்ளாகியுள்ளது. மன்னடி சாலையில் உள்ள அந்தப் பாலத்தில் ஓட்டை விழுந்ததால் போக்குவரத்துக்கு 2018 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து புதிய பாலம் கட்ட […]
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாற்று மையம் அமைக்கப்படும் என்பது தவறான தகவல் என்றும், ஜல்லிக்கட்டு குறித்து சி.டி. வடிவில் மாணவர்களுக்கு வழங்கப்படும். பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படமாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 82 மையங்களில் 14 ஆயிரத்து 217 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டார மருத்துவர்கள், சுகாதார மருத்துவர்கள், செலிவியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 348 பணியாளர்கள் […]
புஞ்சைபுளியம்பட்டி அருகே இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தாகூர் வீதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் மோகன்குமார் (24). இவரும், அவரது நண்பர் முரளிதரனும் இருசக்கர வாகனத்தில் பவானிசாகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பனையம்பள்ளியை அடுத்த சொலவனூர் பெட்ரோல் பங்க் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, பண்ணாரியிலிருந்து புஞ்சைபுளியம்பட்டி நோக்கி வந்த கார் அவ்வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி […]
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் மோசமான நாடகங்களை பார்க்க வேண்டாம். மக்கள் மனதை கெடுக்கும் நாடகங்களை தடை செய்ய வேண்டும். செய்தி சேனல்களை மக்கள் பார்த்து உலக நடப்புகளை அதிகளவு தெரிந்து கொள்ளவேண்டும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை […]
ஈரோட்டில் சொந்த பாட்டியின் தலையில் பேரனே டிவியை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை அடுத்த விவேகானந்த நகரில் வசித்து வருபவர் ஜோகரம்மாள். இவரது மகன் சாதிக் பாஷா பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சாதிக் பாட்ஷாவின் மகன் பீர்முகமது சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாதிக் பாட்சாவின் மனைவி இறந்துவிட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பீர்முகமதுக்கு மது அருந்தும் பழக்கம் […]
ஈரோட்டில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 2 ஆசிரியர்களை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மகேந்திர மங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் லட்சுமணன் சின்ன முத்து ஆகியோர் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது குடிபோதையில் பள்ளிக்கு வந்து பாடம் எடுப்பதால் மாணவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது. இந்நிலையில் இருவரும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி […]
சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நேற்று மாலை 4 மணியளவில் ஒரு நபர் ஆற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், பவானி ஆற்றில் இறங்கி 50 மீட்டர் தொலைவில், ஆற்றில் மிதந்துகிடந்த நபரை சிறு காயங்களுடன் மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு […]
ஈரோட்டில் வாக்காளர் வரைவு பட்டியலில் ஒரே நபரின் பெயர் 11 இடங்களில் இடம்பெற்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2019க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கதிரவன் கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று வெளியிட்டார். அதன்படி ஈரோட்டில் 9,27,897 ஆண்கள் 9,64,646 பெண்கள், 79 மாற்று பாலினத்தவர்கள் என மொத்தம் 18,89,622 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்டம் முழுமைக்கும் உள்ள 912 மையங்களில் 2,132 வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியலானது பொதுமக்கள் […]
ஒகேனக்கல்லில் 4000 கனஅடி வீதம் நீர் வரத்து குறைந்ததால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த சுற்றுலா தலத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் பொதுமக்கள் குவித்த வண்ணம் இருப்பர். எப்பொழுதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் காணப்படும் ஒகேனக்கலில் தற்பொழுது 4 ஆயிரம் கன அடி வீதம் நீர் வரத்து […]
தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவிலிருந்து சிறப்பு நிபுணர்கள் வரவழைக்க பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவல்லூர் கொங்கம்பாளையம் பாலையூர் வெள்ளாளபாளையம் உள்ளிட்ட இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் […]
திம்பம் சாலையில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்து வனப்பகுதியின் நடுவே திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சாலை தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் நாள்தோறும் சென்றுவருகின்றன. இந்நிலையில், இந்த மலைப்பாதையில் வரக்கூடிய அதிக பாரமுள்ள கரும்பு லாரிகள், மலையின் மேல் […]
கைக்கோளன் தோட்டம் பகுதியில் சூதாட்டங்களினால் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, சொத்துகள் இழந்த நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலைக்கு முயற்சித்தார். ஈரோடு மாவட்டம் கைக்கோளன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனவேலன். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று நடத்திவந்துள்ளார். இவருக்கு 2016ஆம் ஆண்டு ஈரோட்டில் ஒன்னா நம்பர் லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை கிளப் வைத்து நடத்திவரும் எல்.எம். மாதேஸ்வரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் மிகவும் ஆர்வம்கொண்ட […]
ஈரோட்டில் ஒரே நாளில் 5 இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்மகும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை அடுத்த கரூர் to ஈரோடு செல்லும் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள எமகண்டனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது தோட்டம் கொடுமுடி ஊர் பகுதிக்கு அருகாமையில் உள்ளது. இவரது தோட்டத்தில் கடந்த சில நாட்களாக தோட்டவேலை நடைபெற்று வருவதால் இவர் தனது குடும்பத்தினருடன் தோட்டத்திலுள்ள வீட்டிலேயே தங்கிவிட்டார். […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வன சாலையில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுத்தைகளை அவ்வழியே சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்தார். அது தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள வேப்பனேரி என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் இரவு இரண்டு சிறுத்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதனை அவ்வழியாக சென்ற […]
பிரதமரின் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டிலிருந்தே கேட்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜனவரி 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பிரதமர் மாணவர்களுக்கு தேர்வு குறித்து உரையாற்ற உள்ளார். பிரதமர் உரையை கேட்பதற்காக மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்ற தகவல் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]
குடிபோதையில் அடாவடி செய்த வட மாநில இளைஞரை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு ,கொல்லம்பாளையத்தில் இன்று காலை போதையில் தள்ளாடிய வடமாநிலத்து இளைஞன் ஒருவன் இளம்பெண்களை கிண்டல் செய்துள்ளான் .அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை மறித்து தகராறு செய்த அவன் தட்டி கேட்டவர்களை கற்களைக் கொண்டு தாக்க முயன்றுள்ளார் .நிதானம் இழந்த அப்பகுதியினர் பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞனை பிடித்து கட்டிப் போட்டு அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என திரைப்பட நடிகர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், ரயில்வே காலனியில் சிறகுகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பங்கேற்றார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஒத்த செருப்பு’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அரசின் பரிந்துரை இல்லாமல் தனியாக ஒரு படம் ஆஸ்காருக்கு போனது இதுவே முதல்முறை, ஆஸ்கர் தேர்வுக் குழு பட்டியலில் உள்ள ‘ஒத்த […]
ஈரோடு மாவட்டம் சத்திய மங்களம் பகுதி அருகே மரவள்ளி கிழங்கை பயிரிடும் விவசாயி ஒருவர் ஏக்கருக்கு ரூ1,00,000 லாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார். சத்தியமங்கலம் பகுதியை அடுத்த ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேஸ்வரி சுப்பிரமணியன் தம்பதியினர். சுப்பிரமணி பெரும்பாலும் வேலைக்காக வெளியூர் செல்பவர் என்பதால் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் மகேஸ்வரி தான் விவசாயம் செய்து வருகிறார். 4 ஏக்கரிலும் குச்சி கிழங்கு எனப்படும் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டுள்ளார் மகேஸ்வரி. 12 மாத கால பயிரான […]
நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட பிராமண சாமி என்பவர் குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் நித்தியானந்தா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த குமார் என்பவரின் ஆட்கொணர்வு மனு கடந்த 2003 ஆம் ஆண்டு தனது மகன் பல் மருத்துவர் முருகானந்தம் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அசரமத்தில் அவருக்கு பிராண சாமி என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. சீடர்கள் மீது ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மகனை சந்திக்கச் சென்றபோது […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த எட்டு குழந்தைகள் உட்பட 19 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முனியப்பன் பகுதியில் செயல்பட்டுவரும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் விரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த கடலூர் […]
ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் புகுந்த மண்ணுளிப்பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் காவல்துறையினர் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நகாவல்துறையினர் மோப்பநாய் பிரிவு பகுதிகளில் இருந்து வெளியேறிய 5 அடி நீளம் கொண்ட மண்ணுள்ளிபாம்பு அனைத்து மகளிர் காவல்நிலையம் நோக்கி சென்றது. இதனைக்கண்ட காவலர்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். பின் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. நாளுக்குநாள் சமூகத்தில் பாலியல் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்ணதாசனை ராஜேஷ்குமார், சதீஷ், ரவி ஆகிய 3 பேர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த […]
பவானிசாகர் அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வரும் நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் பாசனத்திற்கு திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் அமைந்துள்ள பவானிசாகர் அணை 105அடி உயரத்தையும் 32.8டி.எம்.சி கொள்ளளவையும் கொண்டுள்ளது .அணையின் நீர் பிடித்த பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கடந்த மதம் நவம்பர் 8ஆம் தேதி முழு கொள்ளளவை பவானிசாகர் அணையில் இருந்து உபரி திறக்கப்பட்டு வருகிறது .இன்று கால நிலவரப்படி அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு […]
பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து ஆடு ஒன்றை தூக்கிச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானிசாகர் பகுதியை அடுத்த புதுக்கீனுர் கிராமம் வனப்பகுதியை ஒட்டி காணப்படும். இந்த கிராமத்திற்கு சென்ற மாதம் சிறுத்தை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும் கால்நடைகளை தாக்கி வேட்டையாடியும் வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர். இந்நிலையில் மீண்டும் அதே சிறுத்தை வனப்பகுதிக்குள் இருந்து தப்பி கிராமத்திற்குள் மீண்டும் புகுந்தது. […]
ஈரோடு பீரோ தயாரிக்கும் ஆலையில் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் வரதராஜன் தெருவில் தங்கம் என்பவருக்கு சொந்தமான பீரோ தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்த ஈரோட்டைச் சேர்ந்த தொழிலாளி பூகேஷ் ஆலையின் அறை ஒன்றில் கழுத்தறுபட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த சூரம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை பூகேஷை […]
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை கவுந்தம்பாடி பகுதியை அடுத்த பெருமாள் ஆலய தெருவை சேர்ந்தவர் பட்டத்தரசன். இவர் தனது மனைவி அமராவதி அமராவதியின் தங்கை சாந்தி மற்றும் உறவினர்கள் உட்பட மொத்தம் 20 பேருடன் சரக்கு ஆட்டோவில் உறவினரின் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கவுந்தம்பாடி பகுதியை அடுத்த வளைவு ஒன்றில் சரக்கு […]
ஈரோடு மாவட்டம் கல்ராமொக்கை என்னும் கிராமத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கிராமமக்கள் தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 104.26 அடியாக உள்ளது. ஆகையால் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. அதேபோல் சித்தனக்குட்டை பகுதியை அடுத்த கல்ரா மொக்கை என்னும் கிராமத்தில் தார் சாலைகளில் முழங்கால் பகுதியைத் தாண்டி நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ஊருக்குள் வரக்கூடிய […]
தார்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள சித்தன்குட்டை பகுதியில் அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டி கல்ராமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.26 அடியாக உள்ளதால் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. சித்தன்குட்டையிலிருந்து கல்ராமொக்கை செல்லும் சாலையில் ஓரிடத்தில் உள்ள தாழ்வான பகுதியில் […]
ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு தூத்துக்குடி சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து அந்த ரயில் நிலைய பகுதிகளில் நடத்தப்பட்ட தீவீர சோதனைக்கு பின்பு அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனிடையே செல்போனில் மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின் […]
பெற்ற மகளையே பாலியல் வல்லுறவு செய்த கொடூரத் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு நேற்று ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும், மாணவி படித்து முடித்ததும் படிப்பிற்கு ஏற்ற பணி வழங்கவும் தமிழ்நாடு […]
சத்யமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் கொட்டப்பட்டுள்ள கரும்புகளை தின்பதற்காக யானைகள் வந்து முகாமிடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். சத்தியமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கே உள்ள சாலைகளில் காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பண்ணாரி சோதனை சாவடியில் கனடாவிலிருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகள் அதிகப்படியான கரும்பை வைத்திருந்தால் சோதனைச்சாவடியில் மேற்கூரைகளில் சிக்கி பின் உபரி கரும்புகள் அங்கேயே […]
தொடர்ந்து கொட்டிய கனமழையால் தமிழக அணைங்கள் நிரம்பி வருகின்றது கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென தமிழக அணைகள் நிரம்பி வழிகின்றது. நாளுக்கு நாள் அணைகளுக்கு வரும் நீர் மட்டமும் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து கொட்டிய மழையால் நீர்வரத்து 9,086 கனஅடியாக இருந்தது. தற்போது அது 8,500 கனஅடியாக குறைந்தது. […]
தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]
மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]
பவானிசாகர் அணையில் 12,750 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 102 அடியை எட்டியது. 105 அடி உயரமுள்ள அணையில் 102 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 7,000 கனஅடி உபரி நீர் இன்று அதிகாலை வெளியேற்றப்பட்டது. அணை நீர் திறப்பு […]
கொட்டும் மழையால் நீர்நிலைகளில் அதிகளவில் நீர் செல்பவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 260 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த தவிட்டுபாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு பூஜை செய்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆடு சேவலை பலி கொடுத்து இழுத்துச் சென்ற பொழுது வீதிகளில் […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 210 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 45 முதல் அதிகபட்சம் ரூ […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 320 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 150 முதல் அதிகபட்சம் ரூ 170 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 320 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 140 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 150 முதல் அதிகபட்சம் ரூ 170 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 120 வரை […]
ஈரோடு மாவட்டத்தில் சாலையோரத்தில் தோண்டப்பட்ட குழியை மண்ணை கொண்டு சமன் செய்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். ஈரோட்டில் 60வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை, மின்சார கேபிள் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஈரோடு மருத்துவமனை முதல் சந்தைக்கு உட்பட்ட பகுதி வரை குழியின் காரணமாக போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. இதனை ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்ளாத பட்சத்தில், போக்குவரத்து […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 350 முதல் அதிகபட்சம் ரூ 600 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 170 முதல் அதிகபட்சம் ரூ 190 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 125 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 27 முதல் அதிகபட்சம் ரூ 98 வரை விற்கப்படுகின்றது. […]
பூக்களின் இன்றைய விலை……!!
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 700 முதல் அதிகபட்சம் ரூ 850 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 350 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 300 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 130 வரை விற்கப்படுகின்றது. […]
ஈரோட்டில் 15கோடி வரை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. நிறுவனத்தில் கெம்பநாயக்கன்பாளையம் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குனராகவும், கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் கவுண்டன் பாடி ஆடி பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் […]
ஈரோட்டில் கெமிக்கல் ஏஜென்சி நடத்தி வரும் ராஜா என்பவரது வீட்டில் 62 சவரன் நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை கொள்ளையரகள் கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். ஈரோட்டை அடுத்த ரகுபதி நாயக்கன் பாளையத்தில் வசித்துவரும் ராஜா என்பவர் கெமிக்கல் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அப்போது சாமர்த்தியமாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் உறங்கிக்கொண்டிருந்த அறையினை தாழ்பாள் போட்டு பூட்டி விட்டு பீரோவில் இருந்த 62 சவரன் நகைகள் […]
38 திமுக MP_க்கள் 38 பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் KC கருப்பணன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் மூன்று மாதத்தில் , ரெண்டு மாதத்தில் , ஒரு மாதத்தில் ஆட்சி போய்விடுமென்று 3 ஆண்டுகளாக ஸ்டாலின் சொல்லிக்கொண்டு இருக்கின்றார். ஆட்சி போய்விடுமென்று என்று […]