ஒடிசாவில் குழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா (Rourkela) வில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி (35) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள (NIT) கல்லூரி […]
Tag: #Erode
பக்தர்கள் கூட்டத்தால் எப்பொழுதும் திருவிழா கோலமாக காட்சி தரும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் திருக்கோயில் குறித்த சிறிய செய்தி தொகுப்பு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். தமிழக மற்றும் கர்நாடக பகுதிகளை இணைக்கும் இடத்தில் உள்ள இந்த கோவிலுக்கு மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த குவிந்த வண்ணம் உள்ளனர். வனப்பகுதியில் உள்ள இந்த கோவில் உருவான விதம் பற்றி ஆள கதை ஒன்று உள்ளது. அதில், வனப்பகுதியில் […]
ஈரோட்டில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்துக்கு சுதா (வயது34) என்ற மனைவியும், 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் காளிமுத்து பிட்டராக வேலை பார்த்தும், மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் சுதா வேலை பார்த்தும் இருவரும் குடும்பத்தை நடத்தியும் வந்தனர். இந்நிலையில் சுதா செல்போன் கடைக்கு கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், காளிமுத்து வேலைக்கும் சென்று விட்டனர். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த காளிமுத்து சுதா வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மேலும் அக்கம் […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு அதிகரித்து வரும் நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் 82.4 அடியை எட்டியுள்ளது. கடந்த ஐந்தாம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் பலத்த மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் அணைக்கு வந்து சேரும் பவானி மற்றும் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பஞ்சாலை பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரோடு – திருப்பூர் எல்லையில் ஆலத்தூர் மேடு பகுதியில் இருக்கும் பஞ்சாலையின் உதவி மேலாளராக ஜெய்கணேசும், மேற்பார்வையாளர்களாக கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நள்ளிரவு பணிமுடிந்த பின் 1:30 மணியளவில் புஞ்சைபுளியம்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோவிந்தராஜ் ஒட்டி சென்றபோது சத்தியமங்கலம் பொன் மேடு என்ற இடத்தில் […]
ஈரோட்டில் அரசு சார்பில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச பட்டாவிற்கு அதிமுக நிர்வாகி ரூ 2000 பணம் கேட்ட ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஈரோட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு பயனாளிகளிடம் அதிமுக நிர்வாகி ஒருவர் 2000 பணம் கேட்டு மிரட்டும் செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே அரசருக்கு சேர்ந்த 10 ஏக்கர் நிலத்தைப் பிரித்து ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை […]
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 60 அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் அறுபது அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு , கரூர் ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன .பருவமழை பெய்யாத காரணத்தால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரிமலைப் பகுதிகளில் […]
ஒரத்தநாட்டில் முகநூல் காதலால் கால்நடை கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிர்இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது 20 வயது மகள் இந்துமதி இவர் தஞ்சையில் உள்ள ஒரத்தநாடு அரசு கால்நடை கல்லூரியில் 3ஆம் வருடம் கல்லுரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.எப்பொழுதும் மொபைலும் கையுமாக அலையும் இந்துமதி முகநூல் சார்டிங்கில் மூழ்கி கிடந்துள்ளார் .இதனால் சிவகங்கை மாவட்டம் இளையான் குடியை அடுத்த டி. புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது நட்பு […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான் கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் தேவி […]
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானி சாகர் அணையில் நீர் வரத்து 2301 கன அடியாக உயர்ந்துள்ளது . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி எம் சி கொள்ளளவும் கொண்டது .இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளிலும் […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1964 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 ஆக இருந்ததையடுத்து, […]
4 நாட்களில் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 2அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பவானி சாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை 105 அடி உயரம் , 8 TMC கொள்ளளவு கொண்டுள்ளது .இந்த அணையால் ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களின் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் சுற்றியுள்ள பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரிப்பகுதிகளில்தொடர்ந்து பெய்து வரும் மழையால், […]
ஈரோடு மாவட்டத்தில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனை, காவலர்கள் உதவியுடன் இளம்பெண் கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் என்ற பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.தற்போது ஜோதி 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பார்த்திபன் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ஜோதி அளித்த புகாரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் இருதரப்பினரையும் […]
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு, ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் கடந்த 14-ம் தேதி இரவு 8 மணி அளவில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த கூட்டுறவுத்துறை ஊழியரான தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் […]
கவுந்தப்பாடி அருகே வீடு புகுந்த மர்மநபர்கள் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துசென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த துரைராஜ் இரவு வெளியே சென்றிருந்தபோது அவர் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர் துரைராஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா உள்பட நான்கு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து அணைத்து நகைகளையும் கழட்டுமாறு கேட்டுள்ளனர் அவர்களுள் ஒருபெண் சத்தமிட்டபோது ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்து இதேபோல் உங்கள் கழுத்தையும் அறுப்போம் என […]
சென்னை ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவன் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப்பெண்ணை வெட்டினான். கழுத்தில் காயம் பட்ட அப்பெண் கீழே விழுந்தார். இளம்பெண்ணை வெட்டிய பிறகு அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் […]
பவானிசாகர் அணைக்கு வழக்கத்திற்கு அதிகமாக வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பவானிசாகர் அணைக்குஅதிக அளவில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் வரத்தால் அணையானது அழகிய நிலையில் காட்சி தருகிறது சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கும் பவானிசாகர் அணையானது வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது இங்கு கோடை காலங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாகும் கோடை காலத்தை முன்னிட்டு இம்முறை வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்திருக்கின்றன ஆஸ்திரேலியா […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]
ஈரோடு மாவட்டலுள்ள , சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை யானைகள் சர்வ சாதாரணமாக பட்ட பகலில் கடந்து செல்வது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை பகல் பொழுதில் யானைகள் கடந்து செல்வதால் வாகனங்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசனூர் அருகில் காரப்பள்ளம் வனப்பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் நிற்பதை பற்றி கவலைப்படாமல் யானையொன்று தனது குட்டியுடன் சாலையை கடந்து சாதாரணமாக சென்றது.இந்நிலையில் வனத்துறையினர் , வனவிலங்குகள் சாலையை கடப்பதால் கவனத்துடன் […]
ஈரோடு மாவட்டம் அருகே புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியோடு நந்தகுமார் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது .பின் மாணவிக்கு நந்தகுமார் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் இதனை சகித்துக் கொள்ளாத மாணவி அவரிடம் பேசுவதை குறைத்து விட்டார் […]
பலத்த சூறைக்காற்றின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்ககளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த திண்ணமங்கலம் கோவிலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர் . இன்னும் சில காலங்களில் அறுவடை செய்யும் நிலைக்கு வாழை மரங்கள் தழைத்து வளர்ந்து நின்று உள்ளனர். இதனையடுத்து நேற்றைய தினம் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது இந்த காற்றின் அடர்த்தியை தாங்க முடியாத 10 […]
தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட நேர வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு […]
சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிஎஸ்ஐ பள்ளி மற்றும் […]
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் காஞ்சிபுரத்தில்தொழில் வளம் பெருக்க முயற்சி திமுக வேட்பாளர் உறுதி, இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். […]
புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு வாழைக்காய் வாங்க சென்ற லாரி உரிமையாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் 77 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இந்த […]
எனது கட்சிக்கு ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்று சீமான் ஈரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் […]
ஈரோட்டியில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் அதோடு சேர்த்து சட்டமன்ற இடை தேர்தலும் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகம் அமைத்தனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று திமுக தலைமையில் காங்கிரஸ் , வி.சி.க , ம.தி.மு.க , இடதுசாரிகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , […]
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வைகோ அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் . இந்நிலையில் மதிமுக_விற்கு நாடாளுமன்ற தேர்தலில் […]