லாரி குழிக்குள் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலிருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி மைசூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்லிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தீடிரென லாரி சாலையோரம் தோண்டபட்டிருந்த குழிக்குள் இறங்கி விட்டது. இதனையடுத்து அந்த குழியிலிருந்து வெளியே வரமுடியாத அளவிற்கு லாரியின் முன்பக்க டயர் அதில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் லாரி ஒருபக்கமாக சாய்ந்த நிலையில் நின்றுவிட்டது. இதனைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் லாரி ஓட்டுனரை பத்திரமாக மீட்டதால் அவர் […]
Tag: #Erode
கடன் தொந்தரவு அதிகமானதால் தலைமையாசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளின் மகன் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சொத்து வாங்குவதற்காக பலரிடம் இருந்து பெற்று கொண்ட கடன் தொகையை பாஸ்கரனால் திருப்பி செலுத்த […]
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை மசூதி வீதி பகுதியில் கட்டிட தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியான மோகனப்பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மோகன பிரியாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி விநாயகர் கோவிலில் […]
கரும்பு லாரிகளை எதிர்பார்த்து யானைகள் குட்டியுடன் நின்றதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஓட்டுநர்கள் கரும்புகளை சாலையோரம் வீசி செல்வர். இதனை யானைகள் தின்று விட்டு மீண்டும் லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கும். இந்நிலையில் காராபள்ளம் என்ற இடத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்துள்ளது. இந்த காட்டு யானைகள் சுமார் 30 […]
வீட்டை விட்டு வெளியேறிய நபர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெய் தாளபுரம் வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொட்டகாஜனூர் கிராமத்தில் வசிக்கும் சித்தப்பா என்பது […]
காதலன் இறந்த துக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்ன செட்டிபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மலர்கொடியும், ரஞ்சித்குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 20-ஆம் தேதி திடீரென ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டதால் மலர்க்கொடி மன உளைச்சலில் […]
சிறுத்தை நாயை கவ்வி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூசைபுரம், பீம்ராஜ் நகர், மல்குத்திபுரம் போன்ற கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் இருக்கும் கல்குவாரியில் பதுங்கியிருக்கும் சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி கொண்டிருக்கிறது. இதுவரை இந்த சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடியுள்ளது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். ஆனாலும் சிறுத்தை அதில் சிக்கவில்லை. இந்நிலையில் சூசைபுரம் கிராமத்தில் […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில்லாங்காட்டுப்புதூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசித்த 8 வயது சிறுமியை தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு சங்கர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுதபடி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் […]
சாம்பாரில் மஞ்சள் தூளுக்கு பதிளாக சாணி பவுடரை தவறுதலாக கலந்து சாப்பிட முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளி வலசு பகுதியில் கூலித் தொழிலாளியான செங்கோட்டையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஆடு மேய்க்க சென்ற சமயத்தில் செங்கோட்டையன் சாம்பார் வைத்துள்ளார். அப்போது செங்கோட்டையன் தவறுதலாக மஞ்சள் தூளுக்கு பதிலாக சாணி பவுடரை சாம்பாரில் கலந்துள்ளார். மேலும் சாம்பாரை செங்கோட்டையன் சோற்றில் ஊற்றி சாப்பிட்டுள்ளார். இதனால் கடந்த 2 நாட்களாக […]
மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜோராஓசூர் கிராமத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் காட்டு யானை ஒன்று இந்த தோட்டத்திற்கு சென்றுள்ளது. அப்போது மின் வேலியில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில் உணவு தேடி வந்த இந்த காட்டு யானை மின்வேலியை கடந்து […]
கார் புளிய மரத்தின் மீது மோதியதில் வடமாநில இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் கோபிநாத் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் வசிக்கும் ராகுல்வர்மா, சிவா, ஹரிபிரசாத் ஆகிய 4 பேரும் பொள்ளாச்சியில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் நால்வரும் திருச்செங்கோடு பகுதியில் வேலையை முடித்துவிட்டு பொள்ளாச்சிக்கு காரில் திரும்பி சென்றுள்ளனர். அப்போது ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதி அருகே நிலைதடுமாறிய காரானது […]
15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிபாளையம் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
மர்ம விலங்குகள் கடித்து இரண்டு ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருவாச்சி பகுதியில் ரங்கசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது நான்கு செம்மறி ஆடுகளையும் ரங்கசாமி ஆட்டு கொட்டகையில் அடைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது இரண்டு ஆடுகள் இறந்த நிலையிலும், மற்ற இரண்டு ஆடுகள் படுகாயத்துடனும் கிடப்பதை பார்த்து ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் […]
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழையினால் முறிந்து விழுந்து நாசமாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மல்லாநாயக்கனூர், உக்கிரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த வாழை மரங்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்த நிலையில் பலத்த மழையுடன் கூடிய சூறாவளி காற்று வீசியதால் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்து நாசமாகியது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது “இந்த மழை மற்றும் சூறைக் காற்றினால் பயிரிடப்பட்டிருந்த […]
மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி பகுதியில் அய்யாசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் அய்யாசாமி மிகவும் மன […]
மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள இடையன்காட்டுவலசு பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காட்டுராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 வயது உடைய தன்ஷிகா என்ற மகள் இருக்கிறார். இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த சிறுமி தன்ஷிகா கொரோனா நிவாரண நிதியாக தான் […]
இருசக்கர வாகனம் மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நடுப்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது இரு சக்கர வாகனத்தில் ஈரோட்டில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இதனை அடுத்து மோகன் பெருந்துறை சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் இவரின் இருசக்கர வாகனம் மீது பலமாக […]
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாத்தூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் காதலித்து சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும் 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக சுப்பிரமணிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் சுப்பிரமணியனின் உறவினர்கள் அவருக்கு இறுதி […]
சூறாவளி காற்றினால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியில் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில் மழையுடன் வீசிய சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் இருக்கும் சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்து விட்டது. இதேபோன்று கணக்கம்பாளையம் பகுதியில் இருக்கும் மற்றொரு மரமும் சூறாவளி காற்றால் விழுந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து […]
ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாலைகள் மற்றும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் போக்குவரத்து நெரிசல் […]
வரட்டுப்பள்ளம் அணை அருகில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த கரடி சிறிது நேரம் அங்கேயே நடனமாடி விட்டு பின்பு வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் பகுதியில் அணை ஒன்று உள்ளது. இங்கு காலை மாலை நேரங்களில் அருகிலுள்ள மலைப்பகுதியில் இருந்து மான்கள், கரடி, யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அணை பகுதிக்கு வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் […]
பர்கூர் மலைப் பகுதியில் மே பிளவர் மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் பர்கூர் மலைப் பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இங்குள்ள மரங்கள் காலநிலைக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டுள்ளது. அதன்படி மே மாதத்தை முன்னிட்டு பர்கூர் மலைப்பகுதியில் ரோட்டோரத்தில் இருபுறங்களிலும் உள்ள மே பிளவர் மரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் மரத்தில் இலைகள் தெரியாத அளவிற்கு சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவது கண்களைப் பறிக்கும் விதமாக […]
ரோட்டோரம் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் லாரி ஒன்று ரோட்டோரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியின் பின்புறத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்கள் 6 பேர் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருப்பூரிலிருந்து கார் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை […]
ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் கும்பலால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய கம்பியூட்டர் காலத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும் சமூக வலைத் தளங்களான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு செயலிகளை செல்போனில் டவுன்லோட் செய்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கும்பல் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் மக்களிடம் பணம் பறித்து வந்துள்ளனர். இதனையடுத்து பணம் பறிக்கும் கும்பல் ஒருவருடைய பேஸ்புக் […]
இரவு நேர ஊரடங்கை பின்பற்றாத 75 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றி திரிபவர்கள் மற்றும் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து […]
வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியை அடுத்த ஆப்பக்கூடல் என்னும் ஊரில் கனரா வங்கி ஒன்று உள்ளது. அந்த வங்கியில் மேலாளராக பணி புரியும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது மேலாளருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் […]
தனியார் காப்பகத்தில் இருந்து சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் உள்ளார். இதில் சௌந்தர்யா குளித்தலையில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நிறுவனத்தின் காப்பகத்தில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற சௌந்தர்யா வெகு நேரமாகியும் காப்பகத்திற்கு திரும்ப வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் காவல் நிலையத்தில் […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டிட தொழிலாளி சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டியில் சிதம்பரம் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் தங்கி கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிதம்பரம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் தங்களின் […]
மூதாட்டியிடம் 16 1/2 பவுன் நகை மற்றும் 1 1/2 லட்சம் போண்டவற்றை மோசடி செய்த மின்வாரிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள லாலா பேட்டை பகுதியில் செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு தனபால் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் சசிகுமார் என்பவர் அரவக்குறிச்சியில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சசிகுமார் மற்றும் சசிகுமாரின் நண்பரான வேலவேந்தன் இருவரும் செல்லம்மாளிடம் 1 1/2 […]
சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அய்யர்மலை பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசித்து […]
அந்தியூர் கால்நடை சந்தையில் மாடுகள் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கால்நடை சந்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்தைக்கு திருப்பூர், எடப்பாடி, அந்தியூர், மேட்டூர், சத்தியமங்கலம், ரெங்கநாதபுரம், கோவை, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் ஒரு ஜோடி கொங்கு காளை மாடு 70 ஆயிரம் ரூபாய் முதல் 1, 50,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின் ஒரு […]
100 கோடி மதிப்பிலான துணிகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்க நிலையில் உள்ளதால் உற்பத்தியை குறைத்துள்ளதாக விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள லக்காபுரம், சோலார், சித்தோடு போன்ற பகுதிகளில் ரயான் ரக துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இங்கிருந்து டெல்லி, மத்திய பிரதேஷ், குஜராத், கல்கத்தா, மராட்டியம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரானா பாதிப்பு அதிகமாக உள்ளதால் […]
மீன் மார்க்கெட் மூடப்பட்டதால் இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கொரானா தொற்றின் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டம் ஸ்டோனி பாலம் மற்றும் காவிரி ரோட்டில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் செயல்பட கூடாது என உத்தரவிடப்பட்டது. இதனால் ஆடு, கோழி போன்ற இறைச்சி கடைகளில் இறைச்சி பிரியர்கள் வரிசையில் நின்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தேவையான இறைச்சிகளை வாங்கி […]
ஈரோடு மாவட்டத்தில் கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் அதிகம் செல்லக்கூடிய தெருக்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த மகனையும், காப்பாற்ற சென்ற தந்தையையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். இந்த சிறுவன் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அருகில் உள்ள தோட்டத்தில் ராகவன் விளையாடி கொண்டிருந்தான். இந்நிலையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுமார் 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இதனை பார்த்த ராகவனின் தந்தை […]
கொரானா தொற்று அதிகமாக இருப்பதால் தொழிற்சாலையை மூடகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அங்கு பணிபுரியும் 69 பணியாளர்களுக்கு சோதனையின் முடிவில் கொரானா தொற்று இருப்பது உறுதியானது. இதன்காரணமாக வருவாய்த்துறையினர் ஊத்துக்குளி பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் தொழிற்சாலைகள் இயங்கிவந்ததால் பொதுமக்கள் ஈரோடு – முத்தூர் சாலையில் மறியலில் […]
அடையாளம் தெரியாத மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சுரேஷ்குமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். சுரேஷ்குமார் தனது வீட்டில் 9 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இவர் இரவு தூங்க செல்வதற்கு முன்பு வீட்டு வாசலில் செம்மறிஆடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று உள்ளார்.இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் பயத்தில் மிகவும் சத்தமாக கத்தியுள்ளன. இதனையடுத்து ஆடுகளின் சத்தம் கேட்டு சுரேஷ்குமார் வெளியில் வந்து பார்த்தபோது […]
சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக வரையப்பட்ட வட்டத்திற்குள் நாய் நின்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல் அனைத்து மாவட்ட நிர்வாகமும் மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடையில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்பதற்காக போடப்பட்ட வட்டத்திற்குள் […]
வாக்களிக்க கூடாது என அதிகாரிகள் மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் திடீரென எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில், அந்தியூர் வழியாக சென்ற பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திருக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணி மிகவும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. அதன்படி அடிப்படை வசதிகளான மின்சார வசதி, வாக்குத்தத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், வாக்காளர் வந்து செல்லும் வழி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. […]
ஓடையில் அடையாளம் தெரியாத ஆணின் பிணம் மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் உள்ள ஓடையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அப்பகுதி கிராம நிர்வாகியான ருத்திர செல்வனிடம் தெரிவித்துள்ளனர். அவர் இதுகுறித்து தாளவாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை […]
திடீரென மின்கம்பி அறுந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜீர்கள்ளி கிராமம் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். எனவே மிட்டஹல்லி துணை மின் நிலையத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழி பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்பவரது வீட்டின் மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து முருகேஷ் என்பவரது வீட்டில் விழுந்துவிட்டது. இதனால் […]
வனப்பகுதியில் உள்ள குரங்குகள் தண்ணீரை தேடி அலைவதால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பாலமலை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள விலங்குகளுக்கு வனப்பகுதியில் உள்ள சிறிய தாவரங்கள் மற்றும் புற்புதர்கள் உணவாக இருக்கின்றன. மேலும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள குட்டையில் தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்கின்றன. இந்நிலையில் அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்படுகின்றது. அதனுடன் குளம், குட்டைகள் அனைத்தும் வறண்டு போயிருப்பதால் குரங்குகளும் […]
ஒற்றை காட்டு யானை நடுரோட்டில் அலைந்து கொண்டிருந்ததால் சுமார் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தலமலை வனசரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக திம்பம் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வனவிலங்குகள் இதை அடிக்கடி கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் அந்த சாலையில் அரசு பேருந்து வந்து கொண்டிருக்கும்போது ஒற்றை யானை நடுரோட்டில் நின்றுள்ளது. இதனைக் கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் […]
சாலையோரத்தில் காய்ந்து கிடந்த செடி கொடிகளில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோரக்காட்டுவலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் காய்ந்து கிடந்த செடி கொடிகளில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள காய்ந்த புற்களிலும் பற்றியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை […]
திருவிழாவிற்கு வரி போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன், மோகன்ராஜ் என்பவருக்கும் அண்ணாமலை கோவில் திருவிழாவிற்கு வரி போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன், மோகன்ராஜ் இருவரும் சங்கரை வழிமறித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் வலி […]
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கருப்பண்ணசாமி என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை நிறுத்தி […]
குடித்துவிட்டு வராதே என்று கண்டித்த தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கர்-மாலதி தம்பதியினர். இவருக்கு மோகன சங்கர், தீனதயாளன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் தீனதயாளன் திருமணத்திற்கு அவரது பெற்றோர் பெண் தேடி வருகின்றனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தந்தை மகனுக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவம் நடந்த அன்று தீனதயாளன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். […]
தண்ணீர் குடிப்பதற்காக வாய்க்காலுக்கு சென்ற மாடுகள் தண்ணீரில் விழுந்து தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலின் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர் செல்கின்றது. இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு கன்றுகுட்டிகள் தண்ணீர் குடிப்பதற்காக வந்தபோது தவறுதலாக தண்ணீருக்குள் விழுந்துள்ளது. இந்த வாய்க்காலின் இரு கரைகளிலும் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு இருப்பதனால் வெளியே வர முடியாமல் மாடுகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு நீண்ட தூரத்திற்கு […]
தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது ரயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி செல்வம். இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]