Categories
ஈரோடு மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை – மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 […]

Categories

Tech |