Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எருது விடும் விழா…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 150 காளைகள் பங்கேற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்தகோட்டை கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு ஊர் கவுண்டர் பூபாலன், நாட்டாமை எம்.சங்கர், தர்மகர்த்தா பாலகிருஷ்ணன் மற்றும் பழனி ஆகியோர் தலைமை வகித்துள்ளனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் சத்தியவாணிபழனி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் காயத்ரி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ-க்கள் தேவராஜ் மற்றும் செந்தில்குமார் […]

Categories

Tech |