SC, ST, OBc (BC, MBC), EWS என அனைத்து பிரிவினருக்கும் அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பணியின் பெயர்- Insurance Medical Officer (IMO) Grade- II (Allopathic. மொத்த பணியிடம்- 1120 (பொதுUR- 459, SC 158, ST 88, OBC 303, EWS 112) விண்ணப்பிக்க கடைசி நாள்- 31/01/2022 சம்பளம்- 56,100 முதல் 1,77,500 வரை […]
Tag: ESIC
கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் 1800 பென்சின் வழங்கப்படுகின்றது . கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா முதல் அலை கடந்து, இரண்டாம் அலை தற்போது தீவிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை லட்சக்கணக்கான உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் திட்டம் ஒன்று உள்ளது. தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம் சார்பாக நிவாரண உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படுகின்றது. […]
நாடெங்கிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் கூலி தொழிலாளர்களை இஎஸ்ஐசி எனப்படும் தொழிலாளர் காப்பீடு சட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ளார். மேலும் இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நபார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி அவசரகால நிதி வழங்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் அவர் கூறியதாவது,” […]