Categories
அரசியல்

” அதிமுக_விற்கு பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள் ” கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் பேட்டி…!!

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக பெண்கள் யாருமே வாக்களிக்க மாட்டார்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சி_க்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சின்ராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தைப் பொருத்தவரை பொள்ளாச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

கைதாகியது அம்புகள் , இயக்கியவர்கள் கைதாகவில்லை….. பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஈஸ்வரன் கருத்து…!!

பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் அம்புகள் தான் அதை இயக்கியவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கொ.ம.தே.கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் முடிவாகியுள்ளது . மேலும்கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கும் தொகுதி எவை என்பது குறித்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரோடு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் கொங்கு […]

Categories
அரசியல்

” நாங்கள் கேட்ட தொகுதியை கொடுத்துள்ளனர் ” கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து….!!

பாராளுமன்ற தேர்தலுக்கு கேட்ட தொகுதியை திமுக கொடுத்துள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றது  என்று  பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்ய  அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டார். இந்நிலையில் தொகுதி முடிவு செய்வது […]

Categories

Tech |