Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டிற்குள் வர அனுமதி தரோம்…. ஆனால் கட்டாயம் இதை பண்ண வேண்டும்…. தகவலை வெளியிட்டது ஐரோப்பிய ஆணையம்….!!

தடுப்பூசி போட்டுக்கொண்டால் வெளிநாட்டு பயணிகளும் எந்த தடையும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு நல்ல சுகாதார நிலைமை உள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகள் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்ட நபர்களும் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் வழிமொழிந்துள்ளது. மேலும் பயணிகளின் தனிமைப்படுத்துதல் அல்லது சோதனை போன்ற நடவடிக்கைகள் இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

12 வயதினருக்கும் போட வேண்டும்…. அனுமதி கொடுங்க…. பைசர் நிறுவனத்தின் வேண்டுகோள்….!!

12 முதல் 15 வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி தருமாறு இரண்டு நிறுவனங்களும் ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. பயோஎன்டெக் நிறுவனமும் பன்னாட்டு மருத்துவ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது. இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தடுப்பூசியை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 27  நாடுகளிலும் இருக்கும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்த தடுப்பூசியை ஐரோப்பாவில் 12 முதல் 15 வயதினருக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்த இரண்டு […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளின் நன்மைக்கு தான் செய்கிறோம்…. கண்டிப்பா தடுப்பூசி போடணும்…. மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு….!!

குழந்தைகளின் நலன் கருதியே கட்டாய தடுப்பூசி போடப்படுவதாக மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய நாடான செக் குடியரசின் சட்டப்படி குழந்தைகளுக்கு இருமல், டிப்தீரியா டெட்டனஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் தட்டம்மை உள்ளிட்ட ஒன்பது நோய்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசியைப் போட மறுக்கும் குடும்பங்களுக்கு அபராதம் மட்டும் அல்லாது அவர்களின் குழந்தைகளுக்கு நர்சரி பள்ளியில் இடம் அளிக்க மறுக்கப்படும் என்பதாகும். இதனையடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற திட்டத்திற்கு இணங்க மறுக்கும் குடும்பங்கள் […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி… ரத்த உறைவை ஏற்படுத்துமா…? வெளியானது EMA முடிவு…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்த உறைவு பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் இது மிகவும் அரிய பக்கவிளைவு தான் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 25 மில்லியன் ஐரோப்பியர்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 86 பேர் மட்டுமே இந்த ரத்த உறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட இரண்டு வாரங்களில் குறைந்த அளவிலான ரத்தம் பிளேட்டுகள் இணைந்து ரத்த உறைவு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை போல செயல்பட்ட இங்கிலாந்து… கைதட்டி கரவொலி எழுப்பிய மக்கள்!

கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவரும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்தியாவைப் போலவே இங்கிலாந்திலும் கைத்தட்டி ஊக்கப்படுத்தும் விதமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இங்கிலாந்து நாட்டில் இதுவரை 11,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 578 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் அயராது தங்கள் வேலையே செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்காக இரவு பகலாக பணி செய்துவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவுற்றேன்…. நம்பி வந்தேன்…. கருவை கலைத்து , மீண்டும் கற்பமாக்கினான் ….!!

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் சம்பந்தமாக துபாய் சென்றார். ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே […]

Categories
உலக செய்திகள்

“நடுக்கடலில் திடீர் விபத்து” 2 பேர் மரணம்… 40 பேர் மாயம்… தேடுதல் பணியில் கடற்படை..!!

மத்திய தரைக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 40 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. லிபியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்கு மத்திய தரைக்கடல் வழியாக சென்றனர். அப்போது அவர்களை  ஏற்றி சென்ற கப்பலில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுவழியில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த லிபியா கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 65 பேர் உயிருடனும்  2 பேர் […]

Categories
உலக செய்திகள்

துனிசியா நாட்டில் சோகம் …. படகு மூழ்கி 80க்கும் மேற்பட்டோர் பலி …!!

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளாகி 80க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா நாட்டில் இருந்து ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள்  சிலர்  ஐரோப்பியாவை நோக்கி படகில் பயணம் செய்தனர். சுமார் 80_க்கும் அதிகமானோரை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் சென்ற படகு எடை தாங்காமல் நடுவழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு நீரில் மூழ்குவதை பார்த்த மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் தொடர்ந்து முயற்சித்தும் 4 பயணிகளை மட்டுமே கரைக்கு மீட்டு […]

Categories
உலக செய்திகள்

கிரீமிய பூங்காவில் அழகிய அரிய வகை வெள்ளை நிற சிங்க குட்டிகள்!!

ஐரோப்பியாவில் உள்ள சபாரி பூங்காவில் 2 அரிய வகை வெள்ளை நிற அழகான சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன. ஐரோப்பிய நாட்டில் கிரீமியாவில்  சபாரி (safari park) உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் மிலாடி என்று அழைக்கப்பட்டும்  பெண் வெள்ளை சிங்கம் ஓன்று  இரண்டாவது முறையாக கருத்தரித்து, 2 குட்டிகளை ஈன்றுள்ளது. இரண்டு குட்டிகளில்  ஒன்று ஆண் சிங்கக் குட்டி  மற்றொன்று பெண் சிங்கக் குட்டி. இந்த குட்டிகளுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.பெயர் சூட்டப்படாத 2 சிங்கக் குட்டிகளும் தற்போது உக்ரைன் […]

Categories

Tech |