மாலைப்பொழுதில் வீடுகளில் விளக்கேற்றுவதால் அவ்வளவு நன்மை நம் உடலுக்கு, மனதிற்கும்.. தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் எத்திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்: கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் […]
Tag: Evening
குளிர்ந்த காற்று வீசும் அந்திவேளையில் சுகமான ராகங்களுடன், இனிமையான நினைவுகளுடன் நேரத்தை கடப்பது அத்தனையொரு மகிழ்ச்சி மனதில். முப்பொழுதினில் மாலைப் பொழுது என் மனதோடு ஒன்றிய ஒன்று. அது சொல்லனும்னா, ஓர் அமைதியை எனக்கு கொடுக்கும். அந்த அமைதி பெரும்பாலும் என் பால்ய கால நினைவுகளையே சுமந்து கிடக்கும். அதாவது ஒரு நாளில் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் நாம் மிகுந்த உற்சாகத்துடன் இருப்போம். அந்நேரத்தில் நாம் செய்யும் வேலைகள் நமக்கு பெருமளவில் முன்னேற்றத்தை தரும் அல்லது மனதிற்குள் […]
காலையில் மட்டும் உடற்பயிற்சி இல்லை.. மலை நேரத்திலும் உடற்பயிற்சி உண்டு, அவைகளே சிறந்த பயிற்சி என்று ஆய்வுகளும் சொல்லுகிறது. நம் அனைவரையும் பொறுத்தவரையில் உடற்பயிற்சி செய்வதற்கு மிக சரியான நேரம் காலை நேரம் தான் என்று கூறுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது. உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உடற்பயிற்சி செய்வதில் ஒரு பலன் இருக்கும்.டென்மார்க்கில் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் ஜோனஸ் தியூ ட்ரிபேக், […]