Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… எவரெஸ்ட் சிகரத்தில் யாரும் ஏறக்கூடாது – நேபாளம்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் (Everest) மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நேபாள அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 127 நாடுகளில் குடியிருந்து வரும் கொரோனா வைரசால் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முதியவர் மரணடைந்துள்ளார். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

எவரெஸ்டையும் விட்டுவைக்காத “பாணி புயல்”…. 20 முகாம்களை தூக்கி எரிந்தது….!!

பானி புயலின் தாக்கம் எவரெஸ்டையும் விட்டுவைக்காமல், அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 முகாம்கள் காற்றில் பறக்கவைத்துள்ளது.  வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று ஒடிஸா மாநிலத்தின் வழியாக கரையைக் கடந்தது. ஒடிஸாவில் இந்த புயல் கரையை கடக்கும் போது பூரி, குர்தா, புவனேசுவரம் போன்ற மாநிலங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 1 மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக் கான […]

Categories

Tech |