செல் போன் எவ்வளவு தீமையை நமக்கு அளிக்கின்றது தெரியுமா..?உங்களுக்கு.. அதனால் நம் உடலிலும் பாதிப்பு, மனஅளவிலும் பாதிக்கப்படுகிறோம், அதன் கதிர் வீச்சானது பல வழிகளில் பாதிப்புக்குள்ளாகிறது. கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக அளவில் செல்ஃபோனை பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 7 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் செல்போன்களை அடிக்கடி பயன்படுத்து அவர்களது உடல் நிலையைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கல்வியில் பாதிப்பு: செல்ஃபோனில் SMS அனுப்புவது […]
Tag: evil
பரோட்டா சுவைத்தான் நம்மை அதை சாப்பிடவைக்கிறது, ஆனால் அதில் சுவைக்காக என்ன கலக்கிறார்கள், நமக்கு எவ்வளவு தீமை அளிக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள். பரோட்டா, வீச்சு, சிக்கன் பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டை வீச்சு இப்படி பல வகைகளில் நம்மை கவர்ந்து இழுக்கிறார்கள். நாம் இந்த உணவை தவிர்ப்பதே சிறந்தது. மலிவான விலையில் , புரோட்டா குருமா கைப்பக்குவமும் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் நான்கு பரோட்டா சாப்பிட்டால் பசியை போக்கி ஒரு நாள் முழுவதும் […]
இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் மறந்து வேலை பார்ப்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை அதிக அளவில் பருகும் பானம் டீ ஆகும். டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்கள் கூட டீ குடிப்பதை பழக்கமாக்கி கொண்டுள்ளனர். வேலையின் இடைவேளை அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும் அவர்கள் டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு சென்று விடுகிறார்கள். அதிகமாக டீ குடித்தால், […]