Categories
அரசியல்

நடிப்பில் தன் திறமையை வெளிப்படுத்தியவர்… அரசியலில் வரலாற்று சாதனை படைத்தவர்… மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு…!!

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை என்ற ஊரில் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாள் மகம் நட்சத்திரத்தில் பிறந்தார். மூன்று வயது குழந்தையாக இருந்தபோது அவரது தந்தையார் ஜெயராம் மறைந்தார். வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ள தாயார் சந்தியா திரைத்துறையில் கால் வைத்தார். பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்த அவர் தொடர்ந்து வந்த திரைப்பட […]

Categories

Tech |