எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்வுகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அதன் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுச் செயல்படும் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தேர்வுகளை அப்பல்கலைக்கழகம் நடத்துகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் புதிய முறை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் […]
Tag: examination
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 30-ந்தேதி வரை நடக்கவுள்ளது . இதில், 137 பாடப்பிரிவுகளின் பொதுத்தேர்வு பட்டியலை சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார் .அதில், 110 பாடப்பிரிவுகளுக்கான பரீட்சை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரையிலும் , 19வகையான […]
5, 8ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து பதிவிட்டுள்ளார்.அதில், ”5, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த மக்களுடைய கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும்போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்துகொண்டு 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பதற்கு […]
குரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியீட்டுள்ளது. TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட், பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலலாம்.
செப்டம்பர் 1_ஆம் தேதி நடைபெற இருக்கும் TNPSC group 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறை குறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கியுள்ளது. TNPSC group 4 பணியில் 6, 491 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளபவர்கள் tnpsc.gov.in, tnpscexams.net , tnpscexams.in என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.இந்த தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.இதன் மூலம் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், […]