Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு – கேரள எல்லையில் ரூ.50,00,000 மதிப்புள்ள சாராயம் பறிமுதல்!

கேரள கலால் அதிகாரிகளால் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 15 ஆயிரத்து 750 லிட்டர் சாராயம் தமிழ்நாடு எல்லைப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியான சின்னக்கண்ணூரில் பெருமளவு சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக, கேரள கலால் அதிகாரிகளுக்கு தக வல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்மந்தப்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள குடோன் ஒன்றில் 450 பிளாஸ்டிக் கேன்களில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் […]

Categories

Tech |