சிவகர்த்திகேயனின் படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கும் டான் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டான் திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ்.ஜே […]
Tag: excitement
பண்டிகை சீசனில் செல்போன் மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க இணையதள வழி நின்று வணிக நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக சந்தைப்படுத்தலின் வணிகமும் மாற்றம் கண்டு இணையதளம் வாயிலாக பெரும் பொருட்கள் விற்கப்படுகின்றன. பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்த முறையில் மின் சாதனங்கள் தொடங்கி மளிகைபொருட்கள் வரைக்கும் அனைத்தையும் விற்பனை செய்கின்றன. சீசனுக்கு ஏற்ப பொருட்களை சந்தைப்படுத்தும் முறையையும் இந்நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. இந்த வகையில் நவராத்திரி […]
நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , போரட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அம்பரப்பர் மலை பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு கிராம மக்களும் , இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆகிய துறை சார்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நுண்துகள் மற்றும் பிரபஞ்ச யுக்திகளை கண்டறியும் ஆய்வாக இது அமைகின்றது. இந்த ஆய்விற்காக மலையை குடைந்து ஆய்வுமையத்தை தேனிமாவட்டத்தில் அமைக்கின்றனர். இது அங்குள்ள கிராமப்புரவாசிகள் மற்றும் இயற்கை […]