நல்ல உடல் ஆரோக்கியம் பெற வாரத்திற்கு 150 நிமிடம் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க ஒரு சராசரி நபர் நாளொன்றுக்கு வாரம் ஒன்றுக்கு 150 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி 6லிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் நாளொன்றுக்கு 60 நிமிடமும், 18 வயதிலிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் வார முழுமைக்கும் 150 நிமிடம் உடல் […]
Tag: #exercise
காலையில் மட்டும் உடற்பயிற்சி இல்லை.. மலை நேரத்திலும் உடற்பயிற்சி உண்டு, அவைகளே சிறந்த பயிற்சி என்று ஆய்வுகளும் சொல்லுகிறது. நம் அனைவரையும் பொறுத்தவரையில் உடற்பயிற்சி செய்வதற்கு மிக சரியான நேரம் காலை நேரம் தான் என்று கூறுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது. உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உடற்பயிற்சி செய்வதில் ஒரு பலன் இருக்கும்.டென்மார்க்கில் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் ஜோனஸ் தியூ ட்ரிபேக், […]
ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புள்ளது…!! உயரம் அதிகமாக இருந்தால் கூட பரவாயில்லை.உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 1.தினமும் நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், இது நீங்கள் சீராக வளர உதவும். 2. உயரம் அதிகரிக்க சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல […]