கடக ராசி அன்பர்கள், இன்று தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் அனைத்துமே பூர்த்தியாகும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் மட்டும் இருக்கட்டும். ஒருமுறைக்கு, இருமுறை தொழில் சார்ந்த வகையில் முடிவு எடுப்பதற்கு முன் யோசியுங்கள். பெரியோரிடம் ஆலோசனை கேளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு இருக்கும். […]
Tag: expectations
எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் […]
காஞ்சனா 3 பாடத்தின் ப்ரஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஓவியா மற்றும் […]