Categories
மாநில செய்திகள்

ஜூன் 1 முதல் உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி கட்டாயம்!

உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாயம் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இனிப்புகளில் தயாரிப்பு தேதியை குறிப்பிடுவது ஏற்கனவே கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் பாக்கெட்டில் அடைக்காமல் உதிரியாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி மற்றும் எந்த தேதிவரை சாப்பிட உகந்தது என்று குறிப்பிடுவது வருகிற ஜூன் 1ம் தேதியில் இருந்து கட்டாயம் ஆக்கப்படுகிறது என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவித்துள்ளது. […]

Categories

Tech |