Categories
மாநில செய்திகள்

ஒடிசாவில் ரெயில்கள் மோதல் …. விரைவு ரெயில் தடம்புரண்டு 25 பேர் காயம்

ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது.விரைவு ரெயில் தடம்புரண்டதில் சுமார்  25 பேர் காயமடைந்தனர். ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது. கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரெயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 பெட்டிகள் தடம்புரண்டது.இந்த விபத்தில் சுமார் 25 பயணிகள் காயமடைந்தனர். பின்னர்  காயமடைந்தவர்கள் அனைவரும் […]

Categories

Tech |