Categories
லைப் ஸ்டைல்

ஊரடங்கு காலத்தில் கவனம் தேவை… டிவி மற்றும் செல்போன்…கண்களுக்கு பாதிப்பு..!!

 இடைவிடாமல் டி.வி, பார்த்தாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் காலை நேரங்களில் வெளியே வருகின்றனர். மற்ற நேரங்களில் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்பொழுது அனைவரும், முக்கியமாக, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்தும், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

போச்சுன்னா ரொம்ப கஷ்டம்…… கடவுள் பரிசு….. பத்திரமா பாத்துக்கோங்க….!!

கண்களை பாதுகாக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். எந்த ஒரு பொருளையும் அது  மொபைல் ஆக இருந்தாலும் சரி, லேப்டாப் ஆக இருந்தாலும் சரி, டிவியாக இருந்தாலும் சரி அதிக நேரம் உற்றுப் பார்க்காமல் இருத்தல் நல்லது. கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். நமது இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு கண்களில் இதமாக, மென்மையாக தேய்த்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு வெப்பம் அதிகரிப்பது கண்களில் தெரியும். இதை உணர்ந்த பின் அப்படியே நிறுத்திவிட்டு […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு பலம்… நாட்டுக்கோழி முட்டையின் ரகசியம்..!!

எல்லோருக்குமே சைவம் சாப்பிடுவதால் மட்டும் உடல் பலம் அதிகரிக்கும் என்று சொல்ல முடியவில்லை..உடலில் அசைவத்தின் சத்துக்களும் பலம் கொடுக்கும் என்கின்றனர் சிலர்.. அசைவ உணவு எனப்படும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி, மீன் போன்றவற்றையும் பலரும் சாப்பிடுகிறார்கள். இத்தகைய இறைச்சி உணவுகள் சாப்பிட முடியாதவர்கள், சாப்பிட பிடிக்காதவர்களும் உண்ணக்கூடிய ஒரு அசைவ உணவு கோழி முட்டை…  அப்படி உள்ளவர்கள் பிராய்லர் கோழி முட்டையை சாப்பிட்டு ஆயுளை குறைத்து கொள்ளாதீர்கள். நட்டு கோழி முட்டையை சாப்பிட்டு தெம்பாக பல மிக்கவராக […]

Categories

Tech |