Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ விற்கான FC கட்டணம் உயர்வு….!! அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்…!!

புதுச்சேரியில் ஆட்டோவிற்கான FC கட்டணம் 700 ரூபாயாக இருந்த நிலையில், அதனை திடீரென 4600 ரூபாயாக உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் ஆட்டோ தொழிலை நம்பியுள்ள பல ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு இந்த FCகட்டண உயர்வு அவர்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. உயர்த்தப்பட்ட ஆட்டோ FC கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் திடீரென ஆர்டிஓ அலுவலகத்தின் முன்பு தங்களது ஆட்டோக்களை நிறுத்தி முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]

Categories

Tech |