Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ பட ட்ரெய்லர் வெளியீடு!

‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. உலகளவில் பிரபலமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படம், 2001ஆம் ஆண்டு வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சி, கார் ரேஸ் என்று அதிரடியாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்புப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஒன்பதாவது பகுதி, எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ‘வின் டீசல்’ டாமினிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக ஃபாஸ்ட் அண்ட் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

சாதாரண மனிதரா வின் டீசல் – ‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ டீஸர் வெளியிடு!

‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டீஸரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது. இந்த திரைப்பட சீரிஸில் ‘ராக்’ எனப்படும் டுவெயின் ஜான்சனும் இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது. ‘மார்வல்’, ‘ஹாரி […]

Categories

Tech |