முகம் நன்றாக பொலிவு பெறுவதற்காக மருத்துவ குறிப்பு அழகு விரும்பாதவர்களே இல்லை. குறிப்பாக முகத்தை மிகவும் அழகாக வைத்திருப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏனென்றால் நம் கண்ணாடி முன் நின்று முதலில் பார்ப்பது முகம் அந்த முகத்தை மிகவும் பளிச்சென பளிங்குபோல் வைத்திருப்பதற்கு பல்வேறுவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முகத்தை தூய்மையாகவும் பளிச்சென்று வைத்திருப்பதற்கான முயற்சிகளுக்கு பலவகையான மருந்துகள் உள்ளன. கஸ்தூரி மஞ்சள் முகப்பரு […]
Tag: face
நமது முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு தடுப்பது? எப்படி தவிர்க்கலாம்? பவுடர் மற்றும் அழகு சாதன கிரீம்கள் ஆகியவை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு மிகவும் அவசியம். தினமும் காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுக்க வேண்டியது முக்கியம். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை தான் உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை நாம் உண்ணும் […]
டீன் ஏஜினருக்கு முகப்பருக்கள் ஒரு முடிவில்லா பிரச்சனையாக இருக்கிறது. பல்வேறு வகையான சோப்புகளையும், க்ரீம்களையும், பயன்படுத்தினாலும் கூட இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. மனஉளைச்சலும், தாழ்வுமனப்பான்மையும், நம்மை தாக்குகிறது. வெளியில் செல்லும் போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் போதும் முகப்பருவால் நாம் சங்கடத்திற்கு உள்ளாகிறோம். முகத்தில் உள்ள சில பருக்கள் வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். அந்த பருக்கள் மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுத்து […]
முகப் பருக்களை நீக்க…..
முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில … முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் . இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும். ஆரஞ்சு பழச்சாறை, முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை […]
இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும் சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக்கி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும். புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]
இரவு தூங்கும் முன் எளிதான சில முறைகளை பின்பற்றி நமது முகத்தினை பளபளக்கச்செய்ய முடியும். இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு சருமம் அழகாக மாறும் . இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த […]
இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்தி முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வது எப்படி என காணலாம் . ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும்.சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும் .அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் […]