Categories
Tech

Facebook பயனாளர்கள் முக்கிய அறிவிப்பு…. டிசம்பர் 1 முதல் இது இருக்காது…. புதிய அப்டேட்….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் facebook பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் பயனர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய முடியும். இந்நிறுவனம் தனது பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது. பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பேஸ்புக் கடவுச்சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவு செய்ய வேண்டாம் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று தற்போது […]

Categories
Tech டெக்னாலஜி

Facebook இல் புதிய சிக்கல்….. லாகின் செய்ய முடியாமல் பயனாளர்கள் அவதி….. காரணம் தெரியாததால் குழப்பம்…..!!!!!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமாக பேஸ்புக் இருக்கிறது. இந்த பேஸ்புக் மெட்டா  நிறுவனத்தின் கீழ் வந்த பிறகு வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளும் மெட்டா நிறுவனத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மெட்டா நிறுவனமானது வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் 2 மணி நேரமாக முடங்கி பயனாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அந்த வகையில் இன்று காலை […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… ஆப்-களால் 10 லட்சம் பயனாளர் விவரங்கள் திருட்டு…? பேஸ்புக் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

ஆப்கள் மூலமாக பயனர்களின் விவரங்கள் திருடப்படுவதாக பேஸ்புக் அதிர்ச்சி தகவல்களை உள்ளது. நவீன உலகில் செல்போன் மற்றும் கணினியின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது. இந்த சூழலில் விளையாட்டுக்கள் பி பி எண்கள் புகைப்பட டிசைன்கள் போன்ற பிற பயன்பாட்டிற்காக செல்போன் மற்றும் கணினியில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அதிக கவனமுடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. facebook நிறுவனத்தின்  மெட்டா […]

Categories
மாநில செய்திகள்

WhatsApp, Twitter, Facebook யூஸ் பண்றீங்களா?….. தமிழகத்தில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரின் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். அதற்காக 37 மாவட்டங்களிலும் இணைய வழி பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க சமூக ஊடக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை கண்டறிந்து நீக்கும்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விபசார அழகியாக சித்தரித்த கணவர்…. பேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படம்…. மனைவியின் பரபரப்பு புகார்…!!

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கணவர் முகநூலில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை செட்டிசாவடியில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த் என்ற கணவரும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆனந்த் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மனைவியை ஆனந்த் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அந்த […]

Categories
உலக செய்திகள்

இது உண்மையா….? இதோட பெயரை மாற்ற போறாங்களா…. பதிலளித்த பேஸ்புக் நிறுவனம்….!!

பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் பெயர் மாற்றம் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உலகமானது வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களால் இயங்கி வருகிறது. அதில் பேஸ்புக்-கும் அடங்கும். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் அக்டோபர் மாதம் 28 தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாகியான Mark Zuckerberg அந்த நிறுவனத்தின் பெயர் மாற்றம் குறித்து பேச போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் டெக்னாலஜி

பேஸ்புக்… மெசஞ்சர்…. இன்ஸ்டா… வாட்ஸ் அப்…. மொத்தமா முடங்கி…. உலகம் முழுவதும் பரபரப்பு …!!

உலகம் முழுவதும் 200கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் நிலையில் வாட்ஸ் அப் செயலி முடங்கியுள்ளதால் பயனர்கள் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர், உலகின் பல நாடுகளிலும் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டா, வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளும் முடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதள பயனர்கள் #whatsappdown  என்ற ஹேஷ்டாக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

பேஸ்புக்கில் ஏன் இப்படி காட்டுனீங்க ? அமெரிக்கா எம்பிக்கள் கடிதம் …!!

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ – பைடனுக்கு வெற்றி சான்றிதழ் கொடுக்கும் போது நடந்த வன்முறை தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கரிடம் அமெரிக்க எம்பிக்கள் விளக்கம் கேட்டுள்ளனர். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி வெற்றி பெற்றார். அவருக்கான வெற்றி சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்ற போது தோல்வியடைந்த முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

TIK -TOK இல்லையேன்னு கவலையா…? வந்துவிட்டது BARS செயலி… பேஸ்புக்கின் புதிய அறிமுகம்….!!

TIK -TOK போன்றே  BARS என்ற செயலியை பயனர்களுக்காக பேஸ்புக்கின் R&D குழு வடிவமைத்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு TIK -TOK போன்ற 43 சீன செயலிகளை தடை செய்தது. இதனால் சீன நிறுவனமான TIK TOK – கிற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த நிறுவனம் இந்திய சந்தையில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் மத்திய அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாட்டினால் அது […]

Categories
உலக செய்திகள்

Google, Facebook-க்கு செக் வைத்த ஆஸ்திரேலிய அரசு… அதிரடி உத்தரவு…!!!

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

205 டாலர் பில்லுக்கு…. “5000 டாலர் டிப்ஸ்” வழங்கிய வாடிக்கையாளர்…. மகிழ்ந்த செவிலியர்…!!

 உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் ஊழியருக்கு 5000 டாலர் டிப்ஸ் வழங்கியது பாராட்டுக்களை பெற்றுள்ளது.  அமெரிக்காவில் உள்ள இத்தாலிய உணவகம் Anthony”s At paxon . இவ்வுணவகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் செவிலியராக படித்துக்கொண்டே  ஊழியராக வேலை செய்து வருபவர்  ஏஞ்சலோ. இவர்  இந்த உணவகத்திற்கு  சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு  205 டாலருக்கான  பில்லை  கொடுத்துள்ளார். ஆனால் அவர் 5,000 டாலரை டிப்ஸ் என்று ஏஞ்சலோவிடம்  வழங்கியுள்ளார். இதையடுத்து இவ்வுணவகம் அவர் பில்  கொடுத்தற்கான ரசீதை புகைப்படம் […]

Categories
லைப் ஸ்டைல்

அதிகரிக்கும் தற்கொலை….. இதிலிருந்து தப்பிப்பது எப்படி….? சிறந்த வழிகள் இதோ….!!

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு ஒரு வித போதை ஆகவே மாறிவிட்டன. சமூக ஊடங்களில் அளவுக்கு அதிகமான நேரத்தையும், கவனத்தையும் செலவிடும் போது மனநலத்தை மட்டுமல்லாமல்  உடல் நலத்தையும் அதிகம் பாதிக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதிலிருந்து தடுக்கும் எளிய வழிகளை உங்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.  பயன்பாட்டை குறையுங்கள் : சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் குறைந்தபட்சம் […]

Categories
டெக்னாலஜி

பாட்டும் கேட்கலாம்…. வீடியோவும் பார்க்கலாம்… பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம் …!!

ஃபேஸ்புக் நிறுவனம் தங்கள் செயலியில் பாடல் வீடியோக்களை கேட்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது உலகளவில் பிரபல நிறுவனமான ஃபேஸ்புக் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன்வசம் இருப்பதில் கவனம் செலுத்தும். அவ்வகையில் தற்போது புதிய அம்சமாக பாடல் வீடியோக்களை கேட்கும் வசதியை அந்நிறுவனம் தனது செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் பயனர்கள் ஜீ மியூசிக், டி சீரிஸ் மியூசிக் போன்ற நிறுவனங்களின் இசை வீடியோக்களை ஃபேஸ்புக் செயலியல் கண்டு ரசிக்க முடியும். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியின் அசத்தும் புதிய அப்டேட்…!

ஃபேஸ்புக் தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட் வசதியை வழங்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனமானது தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இதில் முக்கிய அம்சமாக ஆப் லாக், பிரைவசி செட்டிங் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரைவசி செட்டிங்கில் மியூட்டேட் ஸ்டோரீஸ், பிளாக் பீப்பில் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. நேட்டிவ்  ஆப் லாக் வசதி பெரும்பாலான செயலிகளில் பொதுவாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப் லாக் மூலம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேஸ்புக் பழக்கம்… “20 நாளில் 11 பவுன் நகையை பறிகொடுத்த பெண்”… எஸ்கேப் ஆன இளைஞருக்கு வலைவீச்சு..!!

நாகர்கோவிலில் 20 நாள் பேஸ்புக் பழக்கத்தில், இளைஞரிடம் 11 பவுன் நகையை கொடுத்து பெண் ஒருவர் ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கல்யாணம் ஆகி  3 குழந்தைகள்  இருக்கின்றனர்.. இந்த பெண்ணுக்கும் கணவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் அந்தப்பெண் தனியாக வசித்து வருகிறார். தற்போது அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகின்றது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“WHATSAPP PAY” அதிவேகம்….. அதிரடி சலுகை…… புதிய அப்டேட்டால் வாடிக்கையாளர்கள் குஷி….!!

பணப்பரிவர்த்தனைக்கான அப்டேட்களை இந்த மாத இறுதியில் வெளியிடப்போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனக்குப் போட்டியாக வரக் கூடிய செயலிகளை ஒன்று விலைக்கு வாங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். அப்படி இல்லை எனில் அதற்கு போட்டியாக தனது செயலி மூலமே புதிய அப்டேட்களை விட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவது வழக்கமாக கொண்டுள்ளது.  ஓரிரு வருடங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் செயலி உலகில் அதிக நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அதனை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. […]

Categories
டெக்னாலஜி வணிக செய்திகள்

அடிச்சது லக்கு…!! ”ஃபேஸ்புக்கால் வந்த வாழ்வு” ஜியோவுக்கு கிடைத்த ஜாக்பாட் …!!

ஃபேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்து இருப்பதால் ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி சமீபத்தில் தனது நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனமாக மாற்றுவதே தனது ஒரு இலக்கு என முன்பு தெரிவித்திருந்தார். அதற்கேற்றார்போல் ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்சின் தொலைத் தொடர்புநிறுவனமான ஜியோவில் 9.9 சதவீதம் பங்குகளை ரூபாய் 43,574 கோடிக்கு கொடுப்பதாக அறிவித்தது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

கைகோர்க்கும் ஜியோ – பேஸ்புக்: பயனடையப்போகும் சிறு, குறு தொழில்கள்!!

ஜியோ நிறுவனத்தின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான பேஸ்புக் 5.7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய ஷேர் ஹோல்டர் என்ற பெருமையை பேஸ்புக் பெறுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் தொடங்க […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

என்ன…? 41,500க்கு வித்துட்டானா…? ஜாக்கிரதை…. உங்களையும் வித்துருவாங்க…!!

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட  தகவல்களை ஹேக்கர்கள் விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சைபர் கிரைமின் ஒரு பகுதியான சைபில் (CYBLE) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஃபேஸ்புக் உபயோகப்படுத்தும் 26 கோடியே 7 லட்சம் பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பிறந்த தேதி, முகநூல் கணக்கு போன்றவை ரூபாய் 41,500 க்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் இவர்களது கடவுச்சொல்லை ஹேக்கர் விற்பனை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது சைபில் (CYBLE). இதனை குறித்து கவலைப்பட வேண்டாம் என […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கில்… நான் விஜய் தேவரகொண்டா… பல பெண்களுடன் ஆபாச சேட்டிங்… போலீசாரின் பொறியில் சிக்கிய இளைஞன்!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி, பல பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்த நபரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்  விஜய் தேவரகொண்டா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இவருக்கென்று தனியாக பெண்கள் ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. காரணம் இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இருந்துதான் இவர் பேமஸ் ஆகி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு… இலவச விளம்பரம்… பேஸ்புக்கின் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை உலக சுகாதார அமைப்புக்கு இலவசமாக வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்றது. 70க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் கொரோனா வைரசால் 3,285 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

275,000,000 போலிகள் …. ”செக் வைத்த ஆய்வறிக்கை” பேஸ்புக்கில் அதிர்ச்சி …!!

பேஸ்புக்-கில் 275 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் என்று சோஷியல் நெட்வர்க்கிங் சைட் அதிர்ச்சியான தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களால் , இணையதள விரும்பிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் பேஸ்புக். இதில் சுமார்  2.5 பில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கின்றனர் . கடந்தாண்டு இருந்த பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையோடு இதனை ஒப்பிடுட்டால் இது 8 சதவீதம் அதிகம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. போட்டோஸ் எல்லாம் பத்திரம்….. தனிநபர் விஷயங்களில் கை வைக்கும் மத்திய அரசு…!!

சமூகவலைத்தளங்களில் உள்ள தனி நபர்  கணக்குகளை மத்திய அரசு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் உள்ள தனித்தனி அக்கவுண்ட்களையும் அரசிடம் உங்களின் முழுவிவரத்தையும் அரசிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அரசும் அந்தந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் ஸ்டேட்டஸ் என்கின்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறோம். அதன்படி இனி நாம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெளியேறிய வோடஃபோன்… அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்….!!

பேஸ்புக் நிறுவனத்தின் கனவுத் திட்டமான லிப்ரா க்ரிப்டோகரன்சி திட்டத்திலிருந்து வெளியேறுவதாக வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் பேஸ்புக் நிறுவனம், லிப்ரா என்ற தனது க்ரிப்டோகரன்சி திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்துக்காக பேபால், மாஸ்டர்கார்ட், விசா, ஈபே, வேடோஃபோன் உள்ளிட்ட 20 நிறுவனங்களுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை கடந்த அக்டோபர் மாதம் ஜெனீவாவில் உருவாக்கியது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்பையும், அதே சமயம் பெரும் சர்சைகளையும் ஏற்படுத்திய இந்தத் திட்டத்திலிருந்து வோடோஃபோன் வெளியேறவுள்ளதாக காயின்டெஸ்க் என்ற தளம் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக் லவ்: கனடா நாட்டுப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்

கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர். இதனையடுத்து இவர்களின் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

2020இல் உங்க மொபைலில் வாட்ஸ்அப் வேலைசெய்யாது?

வரும் சில மாதங்களில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு பிரபல செயலியான வாட்ஸ்அப் செயல்படாது என்ற அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டுமுதல் பல பழைய ஸ்மார்ட்போன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விண்டோஸ் நிறுவனம் அதன் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கிவரும் சேவையை இன்றுடன் (டிசம்பர் 31) நிறுத்திக்கொள்கிறது. இதனால், வாட்ஸ்அப் செயலியும் இன்றுமுதல் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது. அடுத்துவரும் சில […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

26,00,00,000 பேரின் தகவல் திருட்டு… பயனாளர்களே உஷார்… எச்சரிக்கும் ஃபேஸ்புக்..!!

பேஸ்புக் நிறுவனம் 26கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர். இதில் முக்கியமாக ஓன்று பேஸ்புக்.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாக கடந்த 10 ஆண்டுகளில் இந்த செயலி உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் பயனர்கள் வீடியோ, புகைப்படம், சாட்டிங்செய்வது என பன்முகத் -தன்மையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் […]

Categories
பல்சுவை

12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் சேரும் சிறுமி …!!

நான்கு வயதில் காணாமல் போன சிறுமி ஒருவர் பேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைய உள்ளார்.   ஆந்திராவில் விஜய நகரத்தை சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி தனது 4 வயதில் காணாமல் போன நிலையில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் இந்த நிலையில் வம்சி கிருஷ்ணா என்பவர் வீட்டிற்கு வீட்டு வேலை கேட்டு பவானி சென்ற நிலையில் அங்கு அவரிடம் அடையாள […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும்” – ஸ்டாலின் கோரிக்கை.!!

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை மோடி பெற்றுத்தர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை” என்றும், “பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை” என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச “தி இந்து” ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்திருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உடன் ஆதாரை இணைப்பு..!.. – மத்திய அரசு விளக்கம் …!!

ஆதார் எண்ணை ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று திட்ட வட்டமாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். ஆதார் எண்ணை சமூக வலை தள கணக்குகளுடன் மத்திய அரசு இணைக்கப்போகிறதா என்று மக்களவையில், நேற்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தனி நபர்களின் விவரங்கள் எவருக்கும் அளிக்கப்படமாட்டாது என்பதன் அடிப்படையிலேயே ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை சமூக வலை தள […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஃபேஸ்புக்_க்கு இடமில்லை….. உலகளவில் தூக்கி எறியப்பட்டது …!!

இந்தாண்டுக்கான சர்வதேச அளவில் தலைசிறந்த 10 நிறுவனங்கள் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனம் இடம்பெறவில்லை. உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களைத் தொகுத்து Global Brand Consultancy Interbrand’s annual Ranking என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு வெளியான பட்டியலில் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தலைசிறந்த 10 நிறுவன பட்டியலில் இடம்பெறவில்லை.இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கோகோ கோலா நிறுவனங்கள் முறையே இரண்டு, மூன்று, […]

Categories
மாநில செய்திகள்

போலி செய்தி, வதந்தி…. ”இனி புதிய சட்டம்”….. செக் வைத்தது மத்திய அரசு….!!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பப்படுவதை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதளங்கள் உடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமென்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு உயர் நீதிபதிகள் சத்தியநாராயணன் , சேஷசாயி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர தளம் அமைத்துக் கொடுத்து விட்டு அதில் பரப்பப்படும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பொறுப்பேற்க […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: ”ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்” ட்வீட்_டர் அதிரடி …!!

போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை  பரப்புவது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை மாநில செய்திகள்

”இந்திய சட்டத்தை கடைபிடிக்கணும்” வாட்ஸ் அப் நிறுவனம் மீது நீதிமன்றம் அதிருப்தி….!!

சமூகவலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற விசாரணையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் தவறான கருத்துக்கு அந்தந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஒரு செயலியை பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுக்கு அந்த செயலி தான் பொறுப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபேஸ்புக்கால் விபரீதம் ” 10 -ஆம் வகுப்பு மாணவி கொலை… இளைஞர் கைது..!!

தெலுங்கானாவில் பேஸ் புக் நண்பரான  10 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷினி மாணவி பேஸ்புக் மூலம் 27 வயதான நவீன் ரெட்டி என்பவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த 27-ஆம் தேதியன்று சங்கரய்ய பள்ளி குடியிருப்புக்கு அருகே இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளத்தால் குற்றம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!!

ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா?  என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் தமிழ்நாடு , மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றத்தில்  நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு அனைத்தையும் ஒரே வழக்காக எடுத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர்கள் , சமூக வலைதளங்கள் அதிக நபர்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஃபேஸ்புக்கில் டார்க் மோட் வசதி – களமிறங்கிய ஃபேஸ்புக் நிறுவனம்..!!!

ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் டார்க் மோட் வசதி வழங்கும்  பணிகளில் களமிறங்கியுள்ளது.   ஃபேஸ்புக் நிறுவனமானது  2019 எஃப்8 நிகழ்வில் பல புதிய அம்சங்கள் கொண்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் தற்போது ஃபேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் என்ற பெயரில் எஃப்.பி.5  அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருந்தது. அவ்வகையில் புதிதாக டார்க் மோட் வசதியை தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவருவதற்கான பணிகளில்  ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அம்சமானது மொபைல் தளத்தில் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் சில பகுதிகளில் மட்டுமே டார்க் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வந்தாச்சு வாட்ஸ்அப்-ல் பிங்கர் பிரிண்ட் வசதி…!!!

பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள பிங்கர் பிரிண்ட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதை தொடர்ந்து பல அப்டேட்களை உடனுக்குடன் செய்து வருகிறது. அந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களின்  பாதுகாப்பை அதிகரிக்க பிங்கர் பிரிண்ட் மூலம் செயல்படும் வசதியை கொண்டு வர உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் சோதிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

மனதில் நினைத்தால் போதும்.. டைப் பண்ண தேவையில்லை.. facebookஇன் புதிய தொழில்நுட்பம்..!!

மனதில் நினைக்கும் சொற்களை ஸ்கிரீனில் டைப் செய்யும் திறன் கொண்ட கருவியை உருவாக்க பேஸ்புக் நிறுவனம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றனர்.  அதிலும் அதீத தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஃபேஸ்புக் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கு முன்பாக கூகுள் நிறுவனம் பேசுவதன் மூலம் ஸ்கிரீனில் டைப் செய்யும் வசதியை ஏற்படுத்தி தந்தது. அதன்படி விரல்களால் டைப் செய்து நேரம் செலவிடுவதை விட எளிதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முகநூல் காதலால் ஏற்பட்ட விபரீதம்… கல்லூரி மாணவி மர்ம மரணம் !!

ஒரத்தநாட்டில்  முகநூல்  காதலால் கால்நடை கல்லூரி  மாணவி  மர்மமான முறையில்  உயிர்இழந்த  சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது  ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை  சேர்ந்த சுப்ரமணியன்  என்பவரது  20 வயது  மகள்  இந்துமதி  இவர்  தஞ்சையில்  உள்ள ஒரத்தநாடு அரசு   கால்நடை  கல்லூரியில்  3ஆம்  வருடம் கல்லுரி  மாணவிகள்  விடுதியில்  தங்கி  படித்து வருகிறார்.எப்பொழுதும்  மொபைலும்  கையுமாக  அலையும்  இந்துமதி முகநூல்  சார்டிங்கில்  மூழ்கி  கிடந்துள்ளார் .இதனால் சிவகங்கை  மாவட்டம்  இளையான்  குடியை  அடுத்த  டி. புதுக்கோட்டையை   சேர்ந்த  சதீஷ்குமார்  என்பவரது  நட்பு  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவு” சிகிச்சைக்கு பின் முகமது பைசான் கைது..!!

மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு  ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் தாக்கப்பட்ட  முகமது பைசான் சிகிச்சைக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.   நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். கடந்த 11-ம் தேதி இரவு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு,  அதனை  புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த கும்பல் ஓன்று ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பைசான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக தினேஷ்குமார், கணேஷ் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“WHATSAPP யில் PAYMENT சேவை” FACEBOOK நிறுவனம் தகவல்…!!

இந்தியாவில் FACEBOOK நிறுவனம் WHATSAPP PAYMENT சேவையை துவங்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது . நம் இந்தியாவில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர்   WHATSAPP செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக WHATSAPP PAYMENT  சேவை அறிமுகமாக இருந்தது. ஆனால்  இந்திய அரசு கட்டுப்பாட்டுவிதியினால் இச்சேவை வெளிவர தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது  FACEBOOK நிறுவனம் WHATSAPP PAYMENT சேவையை தொடங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை RBI யிடம் சமர்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதுள்ளது. ஆனால் WAHTSAPP நிறுவனத்திடம் முழு தகவல்களையும்  இந்திய சர்வெர்களில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு….. தற்போது லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் எண்ணமில்லை ..!!

அமெரிக்க அரசு அனுமதியளிக்கும் வரை லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என  அறிவித்துள்ளது . ஃபேஸ்புக் நிறுவனத்தினர்   முறையான அனுமதி வாங்கும்  வரை தனது லிப்ரா க்ரிப்டோகரென்சியை   வெளியியிட போவதில்லை  என்றனர் . க்ரிப்ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் திட்டப்பிரிவை சேர்ந்த டேவிட் மார்கஸ் என்பவர்  லிப்ரா டோகரென்சி பொதுவாக  ரொக்க முறைகளுக்கு போட்டியாகவும் மற்றும்  அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் என்றுமே  செயல்படாது .என்று  கூறினார் . மேலும் அவர் முறையாக அனுமதி பெற்ற பிறகே  ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா டிஜிட்டல் கரென்சியை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி ரூபாய் அபராதம்..!!

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை , கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு  ஃபேஸ்புக் நிறுவனம் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் திருடியதாக ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது. அதை தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. இந்த விசாரணையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு பகிர்வதில்லை […]

Categories
மாநில செய்திகள்

“மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞர் தாக்குதல்” இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்..!!

நாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை 4 பேர் தாக்கியதையடுத்து, இந்திய அளவில் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது   வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர் இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான். இவர் நேற்று இரவு   மாட்டுக்கறி சூப் சாப்பிட்டு,  அதனை  புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.இந்த பதிவை கண்ட அப்பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஓன்று  ஆத்திரமடைந்து பைசானின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாட்டுக்கறி சூப் சாப்பிட்ட இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பேர் கைது..!!

மாட்டுக்கறி சூப் சாப்பிட இளைஞரை சரமாரியாக தாக்கிய 4 பேர் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்   வட மாநிலங்களில் தான் மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கப்படுகிறார்கள் என்றால் தமிழகத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய வாலிபர் முகம்மது பைசான் என்பவர் நாகை மாவட்டம் பொரவச்சேரியை சேர்ந்தவர். இவர் சில நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறி சூப் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டது மட்டுமில்லாமல் பைசான் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கண்ட 4 பேர்  ஆத்திரமடைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
பல்சுவை வைரல்

“வைரலாகும் நேசமணி வீடியோ “முகநூல் காமெடி ..!!

விளையாட்டாக முகநூலில் அனுப்பிய நேசமணி காமெடி வீடியோ தற்பொழுது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது . வெளிநாட்டு இன்ஜினியர் ஒருவர் hammerக்கு  தமிழில் என்ன என்று நம்ம ஊரு இன்ஜினியரிடம் கேட்டுள்ளார், அதற்கு சுத்தியல் என்று பதிலளித்த அவர் அதனுடன் சேர்த்து பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் காமெடி காட்சி ஒன்றையும் இணைத்து அனுப்பி உள்ளார். இதனை பார்த்துவிட்டு வீடியோ உண்மை என்று நம்பி இவர் யார் என்று அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு இவர்தான் […]

Categories
உலக செய்திகள்

“குறைந்து வரும் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை “ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

பேஸ்புக் பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளளது . சமீபகாலமாக பேஸ்புக் நிறுவனமானது பொய்யான தகவல்களை தவிர்க்கவும், உணர்வுகளை தூண்டும் விதமாக இருக்கக்கூடிய பதிவுகளை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை நாளுக்குநாள் மேற்கொண்டு வருகிறது. இதனால் பல்வேறு விதிமுறைகள் கட்டமைக்கப்பட்டு பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் அதிக அளவிலான நபர்கள் ஃபேஸ்புக் உபயோகிப்பதை தவிர்த்து வருவதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேஸ்புக்  பெண்களிடம், பெண் குரலில் பேசி மோசடி…இருவர் கைது!! பெண்களே உஷார் !!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேஸ் புக்  களை குறி வைத்து  நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திய  போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ் புக்கில் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி  , பெண் குரலில் பேசியுள்ளனர் . பின்னர்  தங்களுடைய நகைகளை ஒரு  கோவிலில் வைத்து வணங்கினால்  செல்வம் பொங்கும் என்றும் ,தங்களுக்கு செல்வம் பெறுகியதாகவும்  கூறி அதே போல்  வழிபட […]

Categories

Tech |