Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் நண்பரை பார்க்க வந்தவர்… அடித்த மெகா அதிஷ்டம்… மொத்தம் 1 கோடி… மகிழ்ச்சியில் தத்தளித்த குடும்பத்தினர்…!!

பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரை சந்திக்க கர்நாடகாவிலிருந்து குடும்பத்தோடு வந்தவருக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புத்தளத்தானி பரவன்னூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு லாட்டரி ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இவரது லாட்டரி ஏஜென்சியில் பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவருக்கும், பிரபாகரனுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரபாகரன் […]

Categories

Tech |