Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முகநூல் காதல் மனைவியின் செயல்… ஐந்து வாலிபர்களை ஏமாற்றி திருமணம்… கணவர் அளித்த பரபரப்பு புகார் மனு…!!

முகநூல் காதலால் ஐந்துக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் மீது கணவர் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரையிடம் மயிலாடுதுறையில் வசித்து வரும் 27 வயது மதிக்கத்தக்க டிரைவர் ஒருவர் சர்ச்சைக்குரிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், கோயம்புத்தூர்  மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை தான் முகநூல் மூலமாக காதலித்ததாகவும், கடந்த 2018-ம் ஆண்டு  இருவரும் திருமணம் செய்து […]

Categories

Tech |