ஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை டவுன்லோடு செய்ய முடியாத நிலையில் தற்போது அதனை சரி செய்து விட்டதாக தெரிவித்துள்ளது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் பயனாளர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஓன்று என்றே சொல்லலாம். இந்நிலையில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]
Tag: #Facebookcompany
இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை நிறுத்த போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை 2017 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது. முதலில் உள்ள ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் 7 போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விண்டோஸ் போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2019-தில் இருந்து நிறுத்தப்படும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப் சேவையை விண்டோஸ் 10 இயக்குதளங்களில் பயன்படுத்த […]
நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவேற்றிய பிறகு எவ்வளவு தான் தடுத்தாலும், தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று உலகம் முழுவதும் பரப்பியதாக பேஸ்புக் நிறுவனம் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. நியூசிலாந்தில் கிறிஸ்ட் நகரில் உள்ள மசூதிகளில் கடந்த வாரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு நடத்திய முக்கிய நபரான பிரெண்டன் டாரன்ட் என்ற அந்த தீவிரவாதி, துப்பாக்கி சூடு நடத்திய வீடியோவை நேரடியாக ஒளி […]
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து க்ரிஷ் காக்ஸ் திடீரென விலகியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்கு வகித்தவர் க்ரிஷ் காக்ஸ் இவர் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டாகிராம்,மெசேஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றை கவனித்து வந்தார். இந்நிலையில் திடீரென பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பேஸ் புக் உடனான 13 ஆண்டுகால பணியில் இருந்து விலகுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக க்ரிஷ் காக்ஸ் தெரிவித்துள்ளார்.