Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் கட்டாயம் ரூ.500 அபராதம்… “இனி ஸ்ட்ரிக்ட் தான்”!!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தொற்றை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” முகக்கவசம் அணியாததால்….. வங்கி ஊழியர் கைது….!!

கடலூரில் முக கவசம் அணியாத வங்கி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கிகள் அனைத்தும் நேர கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றனர். காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன. அதிலும் ஊழியர்கள் தங்களது வாடிக்கையாளர்களை சமூக விலகலை  கடைபிடிக்க செய்ய வேண்டும் என்றும், அவர்களும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த […]

Categories
அரசியல்

“மே-3க்கு பிறகு” யாராக இருந்தாலும் சரி…. முககவசம் இல்லைனா அனுமதியில்லை….!!

மே 3 க்கு பிறகு பேருந்துகளில் முக கவசம் அணியாத நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசானது 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே தற்போது முடங்கி கிடக்கின்றனர்.  இதற்குமுன் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி மே 3 வரை நீட்டித்து உத்தரவிட்டார். அவரது அறிவுரையின்படி நாடு முழுவதும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினா ரூ.500 அபராதம்.. வழக்குப்பதிவு செய்வோம்: சென்னை காவல்துறை!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம், மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக தோற்று நோய் பரவும் என்பதால், வீட்டை விட்டு மக்கள் வெளியே வரும்போது முக கவசங்கள் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் ரூ.17.25 லட்சம் மதிப்புள்ள முக கவசங்கள் பறிமுதல்: பதிக்கிவைத்த நபர் கைது!

மும்பையில் முகமது மீராஜ் இக்ரமுல் ஹக் என்பவரிடம் இருந்து பதுக்கிவைக்கப்பட்ட 57,500 முகமூடிகளை மும்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த முக கவசங்களை இவர் அதிக விலைக்கு விற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள முகமூடிகளின் மதிப்பு சுமார் 17.25 லட்சம் இருக்கும் என போலீசார் கூறியுள்ளர். இதையடுத்து அந்த நபர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பசிக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் கட்டாயமாக முகமூடி அணியனும்.. இல்லாட்டி சட்டப்படி நடவடிக்கை பாயும்: உத்தரபிரதேசம் அரசு

உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவரும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். முகமூடி அணியாமல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்தது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், […]

Categories
மாநில செய்திகள்

“N95” கொரனாவுக்கு எதிராக….. களத்தில் இறங்கும் கைதிகள்…..!!

கொரோனோ வைரஸிடமிருந்து நம்மை ஓரளவுக்கு பாதுகாக்கும் n95 முக கவசங்களை சிறைக்கைதிகளை வைத்து தயாரிக்க சிறைச்சாலை துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கொரோனோ வைரஸ் தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணிகளை சிறைக் கைதிகளிடம் ஒப்படைக்கலாம்  என்று சிறைதுறைஅதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே கைத்தறி ஆடைகளை தயாரித்த அனுபவம் அவர்களுக்கு இருப்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். இதற்கான பணிகள் முதலில் புழல் சிறையில் தொடங்க உள்ளதாகவும் மூல பொருள்கள் வாங்கியபின் தயாரிக்கும் […]

Categories

Tech |