Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீ விபத்து…. பல மணி நேர போராட்டம்… முடக்கப்பட்ட சாலைகள்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… அரங்கேறிய சம்பவம்… தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த வெளிமாநில தொழிலாளி பணியின்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தம்பலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு லலித்ஓரான் என்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில்  இவர் 6 அடி உயரமுள்ள எந்திரத்தில் நின்று தொழிற்சாலையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த நிலையில் இவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!

சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாநில அரசுகள் சிவப்பு மண்டலங்களை சில நிபந்தனைகள் விதித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுக்கடைகள், சலூன்கள் திறக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.நாடு முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

144…. 22% குறைவு…. எல்லாம் மூடியாச்சு…. தேவையும் குறைஞ்சு போச்சு….!!

ஊரடங்கு உத்தரவின் எதிரொலியாக நாட்டின் மின்சாரத் தேவை 22 சதவிகிதம் குறைந்துள்ளது.  நாடு முழுவதும் 144 தடை உத்தரவால் தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மூடப் பட்டிருப்பதால் மின்சாரம் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை, அதனுடைய தேவையும் குறைந்து வருகிறது. கடந்த வாரம் 163 ஜிகாவாட் மின்சாரம் அதிகம் தேவையாக இருந்த நிலையில், தற்போது அந்த அளவு 128 ஜிகாவாட் ஆக குறைந்துள்ளது. இதனால் மூன்று வருடங்களில் இல்லாத அளவாக மின் கொள்முதல் விலை யூனிட்டிற்கு 2 ரூபாய் இல் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… 3 தீயணைப்பு வீரர்கள் காயம்..!!

டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு முதல் தற்போதுவரை தீ எரிந்து வரும் தீயை அணைக்க முற்பட்ட 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தலைநகர் டெல்லியை அடுத்து பீராகரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது. வேகமாகப் பரவிய தீ அருகிலுள்ள கட்டடங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வேகமாகப் பரவிவரும் இத்தீயைக் கட்டுப்படுத்த 28 தீயணைப்பு வாகனங்கள் போராடிவருகின்றனர். மேலும், தீயைக் கட்டுப்படுத்த முயன்றதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பட்டாசு ஆலையில் வெடி விபத்து “2 பேர் படுகாயம் ..!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் . விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பேரிநாயக்கன் பட்டி என்னும் ஊரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கும்பொழுது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த வெடி விபத்தில் அதிக அளவில் தீ பரவி ஆலை  முழுவதும் எரிய தொடங்கியது. இதனை அடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரண்டு வாகனங்களுடன் தீயணைப்புத்துறை வந்தது. […]

Categories

Tech |