வெற்றி படங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் விஜயின், தோல்வி படங்கள் என்ன என்பதை குறித்து பார்ப்போம். தென்னிந்திய சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருக்கும் இளைய தளபதி விஜய், ரசிகர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் கடந்த சில வருடங்களாகவே பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவர் இப்பொழுது கொடுக்கும் பல வெற்றி படங்களுக்கு முன்னர் பல தோல்விகளையும் சந்தித்துள்ளார். இதனால் படத்தின் கதையை தேர்தெடுப்பதில் விஜய் சொதப்புகிறார் என்று […]
Tag: #Failure
மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு வழங்கப்படுள்ளது. ”அஜித்” இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இருபத்தைந்து ஆண்டுகள், 58 படங்களில், இந்த தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அஜித் என்னும் […]
ஐ.என்.எக்ஸ் மீடியா உழல் வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு இரத்தை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம்விசாரிக்கின்றது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார். ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகளும் , அமலாக்காத்துறையினரும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்றே இந்த முன்ஜாமீன் உத்தரவை இரத்து செய்ய […]
டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்திற்கு 24 மணி நேரத்தில் 4 முறை சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறையினர் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார்.ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று அவரச வழக்காக விசாரணைக்கு வர […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்கதுறை அதிகாரிகள் சென்றுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது […]
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வலக்கை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யபடுவார் […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் வழங்காததை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் நிதியமைசர் ப.சிதம்பரத்தின்முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மேல் முறையீடு செய்திருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜமீனை இரத்து செய்ததை அடுத்து பா.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மூத்த […]
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கின் முழுமையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் சிபிஐ தயாராக […]
கம்யூனிஸ்ட்களில் தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமில்லை என்று கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவு கடந்த 23_ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி தனி மெஜாரிட்டியுடன் அசுர வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் படு தோல்வியடைந்தது. இடதுசாரிகள் செல்வாக்கு மிகுந்த பகுதிகளாக இருக்கும் மேற்கு வங்கம் , திரிபுராவில் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை . அதே போல கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு மற்றும் மோசமான பீல்டிங்கும், DRS வாய்ப்புகளுமே காரணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 359 என்ற கடினமான இலக்கை நிர்ணயம் செய்ய அந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி எட்டி பிடித்தது. காரணம் நேற்றைய போட்டியில் புதிய வீரரான அஸ்டன் டர்னர் (Ashton Turner,) மார்கஸ் ஸ்டோய்னீஸ்க்கு பதிலாக களம் இறங்கினார். அவர் இந்திய பந்து வீச்சை பதம் […]