கடகம் ராசி அன்பர்களே, இன்று மனதில் சோம்பலும் நிறைந்திருக்கும். முக்கியமான பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். கூடுமானவரை எப்பொழுதும் நீங்கள் ரகசியங்களை தயவு செய்து பாதுகாத்து கொள்ளுங்கள். பயணத்திட்டத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று ஆறுதல், வாக்கு, நம்பிக்கை கொடுக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாகவே பழகுங்கள். தேவையான உதவிகள் ஓரளவே வந்து சேரும். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கக்கூடும். அதில் […]
Tag: Faith
தனுசு ராசி அன்பர்களே, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள் தெய்வீக நம்பிக்கை கூடும். வியாபாரிகளுக்கு வருமானம் சிறப்பாகவே இருக்கும். நல்ல முன்னேற்றமான நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் இருக்கும். வாக்கு வன்மையால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி பெருகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். உங்களுடைய அந்தஸ்தும் உயரும். நிலுவையில் இருந்த பணமும் வந்து சேரும். […]
மேஷம் ராசி அன்பர்களே, இன்று சொந்தபந்தங்களால் வந்த துயர் நீங்கி விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். நினைத்தது நிறைவேற நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். இன்று தொழில் வியாபாரம் காரியங்களில் தாமதமான மெத்தனப்போக்கு காணப்படும். செலவு கொஞ்சம் அதிகரிக்கும், தேவையான பணவசதி கிடைக்கும், கவலை வேண்டாம். வியாபாரம் தொடர்பான பணிகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும். இழுபறியான காரியங்கள் கூட நல்லபடியாக நடந்து முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பயணங்கள் செல்ல […]
துலாம் ராசி அன்பர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி கூடும், நாளாகத்தான் இருக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். இன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாகத்தான் நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தனப்போக்கு கொஞ்சம் மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலனையும் கொடுக்கும்.இன்று மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது […]
இந்திய பொருளாதாரம் தற்போது சரிவை சந்தித்தாலும், அது விரைவில் மீண்டு வரும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் உள்ள பி.டி.ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய பொருளாதார சங்கத்தின் 102ஆவது ஆண்டு மாநாட்டைத் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “இந்த நிதியாண்டின் வளர்ச்சி குறைந்துள்ளதால், இந்திய பொருளாதாரம் தற்போது சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. கடந்த காலங்களிலும்கூட, கிழக்கு ஆசிய நிதி […]