அரசு பெயரில் செயல்படும் போலியான வலைதளங்களிடமிருந்து மக்கள் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சமீபத்தில் லாக்டவுன் காலகட்டங்களில் மக்கள் மொபைல் போனில் அதிகமாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். எனவே அவர்களது மனதை குழப்பிக் மொபைல்போன்கள் மூலமே மோசடி வேலைகளை எவ்வாறெல்லாம் மேற்கொள்ளலாம் என சில கும்பல்கள் இணையதளங்களில் சுற்றி வருகின்றனர். அந்த வகையில், தேசிய கல்வி உதவித்தொகை தேர்வின் மூலம் மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் […]
Tag: fake
போட்டோஷாப் செயலியின் புதிய தொழில்நுட்பம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இல்லாத கற்பனைகளை எடிட் மூலம் உருவாக்கி அதனை நம்ப வைக்கும் விதமாக பல தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. இதனை பலர் நல்ல காரியங்களுக்காகவும், சிலர் மிகவும் கீழ்த்தரமான, மோசமான காரியங்களுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல போட்டோ எடிட் செயலியான அடோப் போட்டோஷாப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்பது […]
திருவள்ளூர் அருகில் வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி வீட்டிற்குள் இருபது அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபரை வருவாய்த்துறையினர் எச்சரித்தனர். சோழவரம் அருகே கும்மனூர் என்ற சிற்றூரை சேர்ந்த மோகன் என்பவர் தன் வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பியுள்ளார். அதனால் புதையல் எடுக்கும் முயற்சியில் தனது வீட்டிற்குள் சுமார் இருபது அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளார். இதனை தெரிந்துகொண்ட அக்கம்பக்கத்தினர் பொன்னேரி வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை அடுத்து, அங்கு வந்த […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஊரே கூடி விளைநிலத்தில் புதையலைத் தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் விளை நிலத்தில் புதையல் இருப்பதாக தனபால் என்பவர் அருள்வாக்கு கூறியதாகவும், கோவில் கலசம், சிலைகள் இருப்பதாக அவர் கூறியதைக் கேட்டு பழி கொடுக்க சேவலை தூக்கிக்கொண்டு ஜேசிபி உடன் ஊர் மக்கள் அங்கு படையெடுத்தனர். புற்று கோவில் முன் பூசணிக்காயை வெட்டி சேவலை பலி கொடுத்து சிறப்பு பூஜைகளுடன் […]
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேஸ் புக் களை குறி வைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திய போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ் புக்கில் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி , பெண் குரலில் பேசியுள்ளனர் . பின்னர் தங்களுடைய நகைகளை ஒரு கோவிலில் வைத்து வணங்கினால் செல்வம் பொங்கும் என்றும் ,தங்களுக்கு செல்வம் பெறுகியதாகவும் கூறி அதே போல் வழிபட […]