Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

10 தான் படிச்சு இருக்காரா…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பத்தாம் வகுப்பு படித்து விட்டு 25 வருடங்களாக பொதுமக்களுக்கு போலி மருத்துவம் பார்த்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. தற்போது மீண்டும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊரக பணிகள் நல இணை […]

Categories

Tech |