Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு மோசடி… தலைமறைவான மாணவி கைது…. 6 பிரிவுகளில் வழக்கு பதிவு…!!

நீட் மதிப்பெண் சான்றிதழில் மோசடியில் ஈடுபட்ட மாணவி தீக்ஷா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து முதல் நீட் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் டிசம்பர் 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தீக்‌ஷா தனது தந்தை பாலச்சந்திரனுடன் கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். இந்த மாணவி நீட் தேர்வில் 25 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த நிலையில் 610 மதிப்பெண் பெற்ற […]

Categories

Tech |