Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன ஓட்டிகளிடம் சோதனை…. எல்லாம் இருந்தாலும் பணம் வேணும்…. போலீஸ் கெட்டப்பில் வாலிபரின் திருட்டுத்தனம்….!!

வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீஸ் உடை அணிந்து பண வசூலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாலிபர் ஒருவர் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்துள்ளார். அப்போது வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்கும் போதும் அவர் பணத்தை கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் […]

Categories

Tech |