Categories
மாநில செய்திகள்

“போலி பத்திரிகையாளர்களை கண்டுபிடிக்க அரசு முழு முனைப்புடன் செயல்படுகிறது” – கடம்பூர் ராஜூ.!

போலி பத்திரிக்கையாளர்களை கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு முழு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது என செய்தி, மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பிரசித்திப் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆண்டுதோறும் ஆயிரத்து 600 மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வகையில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் […]

Categories

Tech |