Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பை தனக்கு சாதகமாக்கும் ஹேக்கர்கள் அதிர்ச்சி பின்னணி..!

கொரானா வைரஸ் பாதிப்பால் உலகமே பயத்தில் கலங்கி இருக்கும் வேளையில் அதை பயன்படுத்திய ஹேக்கர்கள் கணினி மூலம்  நுழைந்து மோசடி செய்வதற்கு  ஒரு கூட்டம்  முயல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜப்பானுக்கு கணினி வைரஸ் மென்பொருளை மின்னஞ்சலில்(Email ) அனுப்பிய அவர்களின் தகவல் திருடப்படுவதாக  தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்களில் “நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி கொண்டிருக்கிறது”. இந்த  வைரஸ் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த “இணைப்பை கிளிக் செய்யுங்கள்” என்பது போன்ற செய்திகளை […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்… விமானப்படை அதிகாரி கைது..!!

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பி அனுமதி பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்என்டி நிறுவனத்துடன் அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவு ஓட்டுவதற்கு சுமார் 1000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்என்டி நிறுவனங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவில் இருந்து […]

Categories

Tech |