Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

ரஜினி…. அமிதாப்…. நமக்கு பொறுப்பு இருக்கிறது…. சுகாதாரதுறை வேண்டுகோள்….!!

கொரோனா குறித்து பேசும் முன் நமக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சுகாதார அமைப்புகள் நட்சத்திரங்களுக்கு வலியுறுத்தியுள்ளன. கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளை பரப்பி வருவோர் மீது சுகாதார அமைப்புகளும், அரசு அதிகாரிகளும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபல நட்சத்திரங்களும் கொரோனா குறித்து அவ்வப்போது தவறான செய்திகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில்கூட ரஜினி, அமிதாப் ஆகியோர் கொரோனா குறித்து பேசியது தவறான செய்தி என்பதால் அதனை […]

Categories
உலக செய்திகள்

FAKE NEWS: பெண்ணும், குழந்தையும் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ..! வெளிவந்த உண்மை பின்னணி

இந்தியாவில் இஸ்லாமிய பெண்ணும் அவரின்  குழந்தையும் இந்துக்களால் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுகின்றனர்  என கூறி ஒரு வீடியோ வைரல் ஆன நிலையில் அதன்  உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிப் என்ற முன்னாள் ராணுவ வீரர்  தனது ட்விட்டர்  பக்கத்தில்  ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் பெண்ணும், குழந்தையும் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கும் காட்சி இடம் பெற்றிருந்தன. முகமது அந்த பதிவில் இந்தியாவில் இஸ்லாமியர்களை  இந்துக்கள் உயிரோடு புதைக்கிறார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெளியான விக்ரம் லேண்டர் போட்டோ உண்மையா..?? போலியா..?? குழப்பத்தில் நெட்டிசன்கள்..!!

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது.  கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அவர் உடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிலையில் விக்ரமின் புகைப்படத்தையும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

போலி செய்திகளுக்கு ஆப்பு வைக்கும் Whats App…..!!

போலி செய்திகளை கண்டறிய வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் இன் முக்கிய பிரச்சனையாக இருப்பது போல் செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப்  நிறுவனம் பல மாறுதல்களைக் கொண்டு வருகிறது. பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட் கொடுத்து வருகிறது.இந்நிலையில் வதந்தியை தடுக்க புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப் . வதந்தி என சந்தேகிக்கும் குறிப்பிட்ட தகவலை 91 96 43 00 08 88 என்ற […]

Categories

Tech |