Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது TRP லிஸ்ட்… விஜய் டிவியை ஓவர் டேக் செய்த கே.டிவி… முதலிடம் யாருக்கு?

கொரோனா ஊரடங்கால் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி தற்போது                        TRP-ல் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் சமீப காலமாகவே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் முன்னணி தொலைக்காட்சிகளில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் உடனுக்குடன் ஒளிபரப்ப இயலவில்லை. இக்காரணத்தினால் படங்களும், முன்பு ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது கொரோனா ஊரடங்கால் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி” அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை கடுமையான வீழ்ச்சியுடன் வணிகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 227 சரிந்து 36, 335 வர்த்தகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி70 புள்ளிகள் சரிந்து 10, 770 வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவின் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியதை எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம் என்று பங்குச் சந்தை நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பங்குசந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Categories
பல்சுவை

”பங்கு சந்தை கடும் சரிவு” முதலீட்டாளர்கள் கவலை…!!

கச்சா எண்ணெய் விலை உயர்வு , பொருளாதார மந்த நிலை நீடித்தால் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் , தேசிய பங்குச்சந்தை நிப்டி ஆகியவற்றின் புள்ளி  இன்று பெரும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 36, 481 புள்ளிகளுடன் நிறைவுபெற்றது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 176 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 10,826 புள்ளிகளுடன் இன்றைய வணிகம் நிறைவடைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING : ”இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி” அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்…!!

இந்திய பங்குசந்தை கடுமையான வீழ்ச்சியுடன் வணிகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 481 சரிந்து 36, 639 வர்த்தகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 141 புள்ளிகள் சரிந்து 10, 862 வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவின் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியதை எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம் என்று பங்குச் சந்தை நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பங்குசந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

20 ஆண்டா இப்படி இல்ல ”புலம்பும் மோட்டார் நிறுவனம்” வாகன விற்பனை சரிவு…!!

ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக  இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை கண்டு வெறும் 2,00,690 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை சரிவால் உற்பத்தியும் 17  17% குறைந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையில் 25.7 சதவீதமும் […]

Categories

Tech |