Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இதமான சூழல் நிலவுவதால் அருவியிலும் எதிர்புறம் இருக்கும் நீச்சல் குளத்திலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து படகுத்துறை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. மேலும் அருவிக்கு செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

தடையை மீறி…. எண்ணெய் மசாஜ் குளியல்….. ஒகேனக்கல்லில் அலைமோதும் மக்கள் கூட்டம்….!!

ஒகேனக்கல்லில் 4000 கனஅடி வீதம் நீர் வரத்து குறைந்ததால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த சுற்றுலா தலத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் பொதுமக்கள் குவித்த வண்ணம் இருப்பர். எப்பொழுதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் காணப்படும் ஒகேனக்கலில் தற்பொழுது 4 ஆயிரம் கன அடி வீதம் நீர் வரத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அருவி போல் பொழிந்த பாராங்கல்… 3 பேர் படுகாயம்… குற்றாலத்தில் பரபரப்பு..!!

குற்றாலத்தில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீது பாரங் கற்கள் விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி பழைய அருவி உள்ளிட்டவற்றில்நீர்வரத்து மிதமாக காணப்ட்டது.   இதையடுத்து ஐந்தருவியில் மட்டும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், ஓடையில் உள்ள பாரங்கல் நீரால் அடித்து வரப்பட்டு குளித்துக் கொண்டிருந்தவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடங்கியது குற்றால சீசன்… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ..!!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன்  தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் ஒரே நாளில் நீர் மட்டம் ஆனது 8 அடி உயர்ந்து 20.40 அடியாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது . இதன்படி தற்போது அணையின் நீர்வரத்து 1153 கன அடியாக உள்ளது. மேலும் அதே நெல்லை மாவட்டத்தில் இருக்கக்கூடிய தென்காசி பகுதியில் சாரல் விழுந்து […]

Categories

Tech |