Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு.. புகழ் கூடும்..பணவரவு கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே,  இன்று கடிதம் மூலம் கணிந்த  செய்திகள் வந்து சேரும், நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வாகன பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். உல்லாச பயணம் செல்ல நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைய வேண்டியிருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும், மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் உயரும். மாணவச் செல்வங்களுக்கு […]

Categories

Tech |