ஆஸ்திரேலியாவை சேர்ந்த குடும்பம் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது ராட்சத நண்டுகள் சூழ்ந்துகொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று கிறிஸ்துமஸ் தீவிற்கு தங்கள் குழந்தைகளுடன் கேம்பு சென்றுள்ளது. அங்கு அவர்கள் சாப்பிட உணவு சமைத்து உள்ளனர். அப்போது உணவு தயாரான சிறிது நேரத்தில் அதன் வாசனையை நுகர்ந்தபடி ஏதோ ஒன்று ஊர்ந்து வருவதை குடும்பத்தினர் கண்டுள்ளனர். அவை 3 அடி நீளம் கொண்ட ராட்சத நண்டுகள் ஆகும். இது தொடர்பான […]
Tag: # Family
ஆக்ரா அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவை அடுத்த நாக்லா கிஷன் லால் என்ற பகுதியில் வசித்து வரும் ராம்வீர் என்பவர் மளிகைக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மனைவி மற்றும் பாப்லூ (23) என்ற மகனும் உள்ளனர்.. இவர்கள் மூவரும் கடைக்கு அருகே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக, அதிகாலையிலேயே கடையை திறக்கும் ராம்வீர் […]
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளை உளவு பார்த்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியான கில்ஜித்தில் 2 வாலிபர்கள் உளவு பார்த்துவருவதாக, இந்திய உளவுத்துறை தெரிவித்தது. இதையடுத்து கில்ஜித் மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், காஷ்மீரைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. போலீசார் நடத்திய விசாரணையில், அவர்களின் பெயர் நூர் முகம்மது வாணி மற்றும் ஃபெரோஸ் அகமது லோன் என்பதும், அவர்கள் 2 பேருமே பந்திபோரா மாவட்டத்தில் தங்கியிருந்ததும் […]
மன உளைச்சலில் இருக்கும் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய உதவியும், கடமையும் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நண்பர்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் பிரச்சனை என்று வரும் சமயத்தில் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு ஆறுதல் கூறாமல், ஆலோசனையும் அளிக்காமல் பிரச்சினை குறித்து அவர்களை முழுமையாக பேச விட வேண்டும். பின் […]
முதியவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது குடும்பத்தார் வெளியில் சென்ற பொழுது வீட்டில் தனியாக இருந்த இவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி உள்ளர். வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் மயங்கிய சாமிகண்ணை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சாமிக்கண்ணு. இதனையடுத்து கோபிநாதம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து முதியவர் பூச்சி […]
இளம்பெண்ணின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெட்டவாலத்தை சேர்ந்தவர் ராமன் இவர் மகள் ஜோதி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ரவி-சரஸ்வதி தம்பதியினர் மற்றும் அவரது தம்பி குமாரகிருஷ்ணன். ராமன் விவசாய நிலமும் ரவியின் விவசாய நிலமும் அருகருகே இருந்த நிலையில் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியில் வந்த சமயம் ரவி மற்றும் குடும்பத்தினர்கள் ஜோதியிடம் வந்து தகராறில் […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று நவீன வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். நல்லவிதமாக வருமானங்கள் உங்களுக்கு கூடும், அரசு வங்கிகளில் எதிர்பார்த்த கடன்கள் தாமதமின்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கும். இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் மூலம் நன்மை ஏற்படும். பணவரவும் நல்லபடியாகவே இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். உற்சாகமாகவும் இன்று நீங்கள் காணப்படுவீர்கள். மன அமைதியும் ஏற்படும், இன்று அன்பு தொல்லைக்கு ஆளாக கூடும். அக்கம்பக்கத்தினரிடம் […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி ஏற்படும் நாளாகவே இருக்கும். உத்தியோக மாற்றம், உறுதியாக கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்ததை கொடுக்கும். இன்று எடுத்த முயற்சிகள் கைகூடும், வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும், எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். இன்று சாமர்த்தியத்தால் காரியங்களைச் சிறப்பாகச் செய்வீர்கள். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடுமே. பித்தம், கண் நோய் போன்றவை […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று ஏழுமலையானின் ஆசிர்வாதத்துடன் அனைத்து காரியங்களையும் நீங்கள் சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். முன்னேற்றமும் இன்று கூடும். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். உங்களுடைய நண்பரின் உதவியால் இன்று நல்ல காரியம் சிறப்பாகவே நடக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு மட்டும் எடுக்காமல் இருங்கள். வீண் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடியுங்கள். கையிருப்பு இருக்கும் கவலை வேண்டாம். ஆனால் பணம் வந்து சேரும். வேளை தவறி […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். நிச்சயத்த காரியங்கள், நிச்சயத்தை படியே நடைபெறும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை தேடி வரக்கூடும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். புதிய நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். எந்த விஷயங்களிலும் நீங்கள் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று மதிப்பும், மரியாதையும் உயரும் நாளாகவே தான் இருக்கும் .மனக்குழப்பம் நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன், அவர்களால் நன்மையும் ஏற்படும். அடுத்தவரைப் பற்றி எந்தவித பேச்சையும் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது. வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். பணம் கடன் மட்டும் யாரிடமும் வாங்காதீர்கள், நீங்களும் கொடுக்காதீர்கள். […]
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இரண்டு மகன்களுடன் தந்தை குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கரியமாணிக்கம்புரத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தனது சொந்த ஊரான கொல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கு சென்றிருந்தார். நேற்று மாலை தனது இரண்டு மகன்களையும் அப்பகுதியில் உள்ள தேவி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கோவிலில் உள்ள குளத்தில் குளிக்கும் சமயம் இரண்டாவது மகன் விக்னேஷ் ஆழம் அதிகம் உள்ள இடத்திற்கு சென்று […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று யோகமான நாளாகத்தான் இருக்கும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். மாலைநேரம் எதிர்பாராத தனலாபம் வந்து சேரும். இன்று எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். அவ்வப்போது மனதில் திடீர் குழப்பம் ஏற்படும். தாயின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் […]
நான் முஸ்லிம் என் மனைவி ஹிந்து என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். மும்பையில் தொலைக்காட்சி டான்ஸ் 5 பிளஸ் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அப்போது பேசிய அவர், எப்போதுமே தனது வீட்டில் இந்து முஸ்லீம் பிரச்சனை பற்றி பேசியதே இல்லை. ஏனென்றால் தனது மனைவி ஹிந்து நான் முஸ்லிம் தனது […]
பெருகிவரும் மக்கள்தொகை நாட்டின் முன்னேற்றத்தை தொய்வுறச் செய்துள்ள நிலையில், இந்தப் பிரச்னை எந்தளவுக்கு சிக்கலாக உள்ளது, இதனை திறம்பட எதிர்கொள்ளவது எப்படி உள்ளிட்டவை குறித்து அலசி ஆராயும் கட்டுரை தொகுப்புதான் இது…. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, 2027ஆம் ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள்தொகை பெருக்கம் தற்காலமட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்துக்கும் தீங்கு […]
குஜராத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பியதால் மனைவிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. குஜாராத் மாநிலம் தல்தெஜ் பகுதியை சேர்ந்தவர் பாவ்னா சவ்கான் (வயது 45).இவர் சில நாள்களுக்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து 15-ம் தேதி இரவு 11 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு உள்ளே செல்வதற்காக வீட்டின் வாசல் கதவை பலமுறை தட்டி உள்ளார். அவரது கணவன் கதவை திறக்கவில்லை . இதனால் கோபம் அடைந்த மனைவி கணவனை […]
சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பாஜகவின் பழிவாங்கும் நோக்கை காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல் சாடியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு (Special Protection Group) வழங்கப்பட்டது.அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, […]
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று மாலை ரேணிகுண்டா வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்தனர். திருமலைக்கு வந்தவுடன் முதல்வர் சந்திரசேகர ராவை, திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி […]
வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. 57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும் அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]