Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த கோர சம்பவம்… பறிபோன ஒரே குடும்ப உயிர்கள்… கிருஷ்ணகிரியில் பரபாப்பு…!!

அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவிரிபட்டணம் என்ற பகுதியில் சாலையோரம் அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்ற பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் உயிரிழந்த ஆறு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவன் எங்க போனான்னு தெரியலையே… அடுத்தடுத்து மாயமான நபர்கள்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதாளம் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது தாயார் லக்னேஷ்வரியிடம், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற அவர் திரும்ப வீட்டுக்கு வராததால் லக்னேஷ்வரி தனது மகளான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தற்கொலை செய்ய போகிறோம்… விடுதியில் நடந்த விபரீதம்… போலீசாரிடம் சிக்கிய கடிதம்….!!

தங்கும் விடுதியில் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குருராஜா தெருவில் ஜனார்த்தன ராஜா என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வேலை செய்து தற்போது தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி மனைவியும். சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகன் சித்தார்த் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படிக்கும் காரணத்தால் ஜனநார்தனன் தனது மனைவி மற்றும் மகனுடன் கோயம்புத்தூரில் தங்கியிருந்தார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து ஒரு மாதத்தில்… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்…. காப்பாற்ற சென்றவரும் மரணம்….!!

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவலியாங்குளம் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். விக்னேஷிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் தனது மாமனாரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கொட்டகைக்கு சென்றுள்ளார்.  அப்போது கொட்டகையின் நுழைவுவாயிலின் பக்கவாட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய இரும்பு கேட்டை அவர் தொட்டார். […]

Categories

Tech |