லாரி டிரைவர் தனது 3 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக வந்துள்ளனர். இங்கு லாரி ஓட்டுநரான பெரியசாமி என்பவர் தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பெரியசாமி மண்ணெண்ணையை தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெரியசாமியின் […]
Tag: family suicide attempt
விவசாயி தனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் விவசாயியான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. மேலும் அதே பகுதியில் கூலி தொழிலாளியான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசனின் வீட்டிற்கு செல்லும் வழியில் 10 அடி நிலம் ரவிசங்கரின் ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கின்றது. எனவே தனக்கு சொந்தமான 10 அடி இடத்தில் […]
அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் விஷால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஷெரின், திஷா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு […]