Categories
மாநில செய்திகள்

‘தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை’ – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லையெனவும் ; 1,927 பயணிகள் பொது சுகாதாரத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒருமாத காலமாக உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இதுவரை 908 பேரை பலிவாங்கியுள்ளது. மேலும் இந்த வைரஸ் இந்தியா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரவி பீதியைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் கண்காணிப்புக் குறித்த தகவலில், […]

Categories

Tech |