மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு வழங்கப்படுள்ளது. ”அஜித்” இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இருபத்தைந்து ஆண்டுகள், 58 படங்களில், இந்த தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அஜித் என்னும் […]
Tag: fans
நடிகர் விஜய் அவரது ரசிகருக்கு அனுப்பிய பணத்தை, அந்த ரசிகர் தல ரசிகருக்கு கொடுத்தார். அது அங்குள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவர்களும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்கள் ஆவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் இவர்களின் படங்கள் பாதித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் அனைவரும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் […]
தல பிறந்தநாள்க்கு அவரது ரசிகர்கள் ஆல் டைம் ரெகார்ட் செய்து சாதனை படைத்து நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இன்றளவும் மாஸ் இடத்தில் முன்னணியாக உச்சத்தில், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் அஜித். இவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் வலிமை ஆகும். இந்த நிலையில் கொரோனா வைரஸின் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் தல பிறந்தநாள் வரவிருக்கிறது. அதற்காக அவரது ரசிகர்கள் ஸ்பெஷல் டிபி […]
நடிகர் விஷ்ணு விஷாலின் ராட்சசன் கெட்டப், அவரது அப்பாவை போன்று இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஸ்ணு விஷால், இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அதன் பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன், ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் அவர் ரியல் வெர்சஸ் ரீல் எனும் கேப்ஷனுடன் தன்னுடைய அப்பாவின் […]
தஞ்சாவூரில் விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட விலையில்லா விருந்தகம் 163 வது நாளை கடந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், மேலூர் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரசிகர்கள் ஏழைகளுக்காக விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி ஏழைகளுக்கு காலை உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த உணவு மிகவும் தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். செப்டம்பர் மாதம் விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது 163 வது நாளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று […]
கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு சிம்புவின் ரசிகன்னு சொன்னா பொண்ணுங்க கண்ண மூடிட்டு லவ் பண்ணுவாங்க என சிம்பு கூறியிருக்கிறார் சில நாட்களாக திரைப்படங்கள் எதிலும் ஈடுபடாமல் இருந்த சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவு பிரபலமான கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று கொண்டு நடனமாடியும் பாட்டுப் பாடியும் மாணவர்களை கவர்ந்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர் ரசிகர்கள் அவருக்கு கொடுத்து வரும் அன்பை பற்றி உருக்கமாக பேசினார். அதில், “எனக்கு பட வாய்ப்புகள் […]
சிம்ரன் வெளியிட்ட காயங்களுடன் கூடிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியுள்ளது பல வெற்றி படங்களை கொடுத்த சிம்ரன் 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து திரையுலகை விட்டு விலகியே இருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாகவும் பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து பழைய சிம்ரனை காட்டி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் சிம்ரன். இதைப்பார்த்த […]
வங்கதேசத்தின் இரண்டாவது டிவிஷனுக்கான உள்ளூர் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 48 சிக்சர்கள், 70 பவுண்டரிகள் அடித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. வங்கதேச கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகளில் நார்த் பெங்கால் அணிக்கு எதிராக, டேலண்ட் ஹண்ட் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நார்த் பெங்கால் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 432 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டேலண்ட் ஹண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 386 […]
ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தங்களது ரசிகர்களுக்குப் புத்தாண்டு ஏற்படும் விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் இதுவரை நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் புத்தாண்டிலாவது யாரும் விபத்தினால் மரணம் அடையக்கூடாது என்று […]
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கும் நிலையில் ‘மங்காத்தா 2’ படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தில் ‘நான் ஈ’ சுதீப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எதுவும் உறுதி […]
தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின்போது தென் ஆப்பிரிக்க அணியின் ஆலோசகராகப் பணியாற்ற முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் விருப்பம் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வூட், அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். […]
பிகில், கைதி திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் காமெடி நடிகர் யோகி பாபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மெர்சல் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியானது. […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் 3_ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தோனி நேரில் காணவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், நாளை இந்தப் போட்டி தொடங்குகிறது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடைபெற்றாலும் அவர் […]
துபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) கூட்டத்தில் ஜிம்பாப்வே, நேபாளம் ஆகிய அணிகளை மீண்டும் ஐசிசி உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர். கிரிக்கெட் வாரிய முடிவுகளில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், வாரிய தேர்தல்கள் ஒருதலை பட்சமாக நடத்தப்படுவதாகவும் கடந்த ஜூலை மாதம் ஐசிசியால் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஐசிசி உறுப்பினர் பட்டியலிளிருந்து நீக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐசிசியில் மேல்முறையீடு செய்திருந்தது. நேற்று தூபாயில் கூடிய ஐசிசி கூட்டத்தில் இந்த தடைநீக்கம் குறித்த விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் […]
பிரபல நடிகர் பிரபாஸின் சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்படத்தில் பாகுபலி மூலம் மக்களிடையே அதிக பிரபலம் ஆனவர் பிரபாஸ் . இவர் தற்பொழுது பாகுபலியை விட பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வரும் சகோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் .அதில், சகோ படத்திற்கான அபிஷியல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மணி நேரங்களில் வெளியிடப்படும் […]